சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக வேட்பாளர்களில் வக்கீல்களின் ஆதிக்கம்.. டாக்டர்களுக்கும் என்ஜீனியர்களுக்கும் பஞ்சமில்லை!

Google Oneindia Tamil News

Recommended Video

    வெளியானது திமுகவின் வேட்பாளர் பட்டியல்

    சென்னை: திமுக வேட்பாளர்களில் அதிக அளவு வழக்கறிஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதே வேளையில் டாக்டர்கள், என்ஜீனியர்கள், பட்டதாரிகளும் பஞ்சமில்லை.

    நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை நேற்று முன் தினம் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

    Advocates , Doctors and Engineers are there in DMK list

    கருணாநிதி மறைவுக்கு பின்னர் முதல் முறையாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் வேட்பாளர்களை அறிவிப்பதில் அவர் பாணியையே கடைப்பிடித்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 20 வேட்பாளர்களில் டாக்டர்கள் 3 பேர், வக்கீல்கள் 5 பேர், பொறியாளர்கள் 1, பட்டதாரி 9 பேர் உள்ளனர்.

    அதுபோல் 18 தொகுதிகளில் வக்கீல்கள் 4, பொறியாளர்கள் 2, பட்டதாரி 1
    மற்றவர்கள் 7 பேர் என உள்ளனர். இந்த எண்ணிக்கையை ஸ்டாலினே தெரிவித்தார்.

    English summary
    DMK candidate list has Advocates, Doctors, Engineers and others.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X