சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News Live: வெளியானது அதிமுக லோக்சபா வேட்பாளர் பட்டியல்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை சென்னையில் அறிவிக்கப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய தினம் காலை அமமுக சா்ரபில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகிறது.

லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளகுறிச்சி, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி , ஸ்ரீபெரும்பதூர் ஆகும். இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் சற்றுநேரத்தில் வெளியாக உள்ளது.

Newest First Oldest First
10:50 PM, 17 Mar

பாமக லோக்சபா வேட்பாளர் பட்டியல் வெளியானது

தர்மபுரி - அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் தனி - வடிவேல் ராவணன்

கடலூர் கோவிந்தசாமி

அரக்கோணம் - ஏ.கே. மூர்த்தி

மத்திய சென்னை - சாம் பால்

திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை

10:13 PM, 17 Mar

கரூரில் தம்பிதுரை, தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டி
10:11 PM, 17 Mar

20 லோக்சபா தொகுதிகள், 18 சட்டசபை இடைத் தேர்தல் தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு
10:08 PM, 17 Mar

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது
8:00 PM, 17 Mar

மத்திய சென்னை எஸ்டிபிஐ வேட்பாளராக தெஹ்லான் பாகவி அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியில் களமிறங்குகிறது எஸ்டிபிஐ

7:59 PM, 17 Mar

திமுக தேர்தல் அறிக்கை வில்லனாக இருக்காது - ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கை வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்படும்

கருணாநிதியே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள்

7:59 PM, 17 Mar

அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்- ஸ்டாலின் அறிவுறுத்தல்

40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்- ஸ்டாலின்

அனைவரிடமும் கலந்து பேசி எடுக்கப்பட்ட இறுதி முடிவுதான் இந்த திமுக வேட்பாளர் பட்டியல்

வரும் 20-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்துக்காக செல்கிறேன்

6:39 PM, 17 Mar

18 இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் ஸ்டாலின்
6:38 PM, 17 Mar

லோக்சபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்

சென்னை வடக்கு - கலாநிதி வீராசாமி

சென்னை தெற்கு- முனைவர். சுமதி என்கிற தமிழிசை தங்கபாண்டியன்

மத்திய சென்னை- தயாநிதி மாறன்

6:38 PM, 17 Mar

ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு

அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்

தருமபுரி- டாக்டர். செந்தில்குமார்

திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

சேலம்- எஸ்.ஆர்.பார்த்தீபன்

நீலகிரி (தனி)- ஆ.ராசா

பொள்ளாச்சி- சண்முகசுந்தரம்

திண்டுக்கல்- வேலுசாமி

மயிலாடுதுறை- ராமலிங்கம்

தஞ்சை- பழனிமாணிக்கம்

தூத்துக்குடி- கனிமொழி

நெல்லை- ஞானதிரவியம்

6:33 PM, 17 Mar

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஆரம்பம்

20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலை அறிவிக்கிறார்

6:29 PM, 17 Mar

இன்னும் சற்று நேரத்தில், அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் சற்று நேரத்தில் வெளியீடு

5:55 PM, 17 Mar

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் பழனிச்சாமி வருகை

சற்று நேரத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

4:48 PM, 17 Mar

கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு மரியாதை

3:54 PM, 17 Mar

தேர்தல் ஆணையத்திடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம் - கிருஷ்ணசாமி

மக்களவைத் தேர்தலில் தென்காசி தனி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி

3:51 PM, 17 Mar

புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் - கிருஷ்ணசாமி
3:42 PM, 17 Mar

அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியிட வாய்ப்பு

அதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஓ.பன்னீர் செல்வம் இன்று அறிவித்தார்

2:00 PM, 17 Mar

22ம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு - டிடிவி தினகரன் பேட்டி

அதிமுக-பாஜக-பாமக கூட்டணியமைத்தபோதே தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது

தேனியில் நான் போட்டியிட வாய்ப்பு - தினகரன்

1:31 PM, 17 Mar

பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.க சார்பில் பாரிவேந்தர் போட்டி

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் பாரிவேந்தர்

ஐ.ஜே.க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு

10:52 AM, 17 Mar

தொல். திருமாவளவன் தனிச்சின்னத்தில் போட்டி

ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டி

10:51 AM, 17 Mar

லோக்சபா தேர்தலில் விசிக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் திமுக கூட்டணியில் விசிக இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது

விசிக போட்டியிடும் தொகுதிகள்: சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி)

சிதம்பரம் தொகுதி - தொல். திருமாவளவன் போட்டி

விழுப்புரம் தொகுதி - ரவிக்குமார் போட்டி

10:44 AM, 17 Mar

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி அறிவிப்பின்போது பாமக, தேமுதிக தலைவர்கள் வரவில்லை
10:16 AM, 17 Mar

தேனி, மதுரை, நீலகிரி(தனி), திருநெல்வேலி, நாகப்பட்டினம்(தனி)

மயிலாடுதுறை, காஞ்சிபுரம் (தனி), தென்சென்னை, திருவள்ளூர் (தனி)

10:14 AM, 17 Mar

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்: சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர்

பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி), பெரம்பலூர்

10:12 AM, 17 Mar

லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படுகிறது
10:12 AM, 17 Mar

அதிமுக தொகுதிகள் பங்கீடு: செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
10:06 AM, 17 Mar

கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு அதிமுக நிர்வாகிகள் வருகை

இன்னும் சற்றுநேரத்தில் அதிமுக தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாகிறது

9:37 AM, 17 Mar

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார் முன்னாள் எம்.பி மு.க அழகிரி

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபிறகு நான் செய்தியாளர்களை சந்திப்பேன் -மு.க. அழகிரி

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நான் பேசுவேன் -மு.க. அழகிரி

8:17 AM, 17 Mar

பூவிருந்தவல்லி (தனி) - ஏழுமலை, பெரம்பூர் - பி.வெற்றிவேல், திருப்போரூர்- கோதண்டபாணி

குடியாத்தம் (தனி)- ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் - பாலசுப்பிரமணி, அரூர் - முருகேசன்

மானாமதுரை (தனி) - மாரியப்பன் கென்னடி, சாத்தூர்- எஸ்.ஜி சுப்பிரமணியன், பரமக்குடி (தனி)- முத்தையா

8:15 AM, 17 Mar

9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது
READ MORE

AIADMK to announce its Alliance seat sharing today - LIVE UPDATES

English summary
AIADMK to announce its Alliance seat sharing today for Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X