அதிமுக இடைத்தேர்தல் வேட்பாளர் லிஸ்ட்: முழு பட்டியல்
சென்னை: அதிமுக சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதிமுக தலைமையகத்தில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான முழு பட்டியல் இதோ.
18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் இதுதான்.
1 | பூந்தமல்லி (தனி) | ஜி வைத்தியநாதன் |
2 | பெரம்பூர் | ஆர் எஸ் ராஜேஷ் |
3 | திருப்போரூர் | திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் |
4 | சோளிங்கர் | ஜி சம்பத் |
5 | குடியாத்தம் (தனி) | கஸ்பா ஆர் மூர்த்தி |
6 | ஆம்பூர் | ஜே ஜோதிராமலிங்கராஜா |
7 | ஒசூர் | எஸ் ஜோதி (முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி) |
8 | பாப்பிரெட்டி | ஏ கோவிந்தசாமி |
9 | அரூர் (தனி) | வி சம்பத்குமார் |
10 | நிலக்கோட்டை (தனி) | எஸ் தேன்மொழி |
11 | திருவாரூர் | ஆர் ஜீவானந்தம் |
12 | தஞ்சாவூர் | ஆர் காந்தி |
13 | மானாமதுரை | எஸ் நாகராஜன் |
14 | ஆண்டிப்பட்டி | ஏ லோகிராஜன் |
15 | பெரியகுளம் (தனி) | எம் முருகன் |
16 | சாத்தூர் | எம்எஸ்ஆர் ராஜவர்மன் |
17 | பரமககுடி (தனி) | என் சதன்பிரபாகர் |
18 | விளாத்திகுளம் | பி சின்னப்பன் |
admk candidates tamil nadu by election 2019 aiadmk அதிமுக வேட்பாளர்கள் தமிழக இடைத் தேர்தல் 2019 அதிமுக
English summary
Find the Complete Information on AIADMK candidate for 2019 By Elections in Tamil Nadu.