சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களவை தேர்தலிலும் அதிமுகவிற்கு பின்னடைவு.. தொடர்ந்து முன்னிலை பெறும் திமுக கூட்டணி

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu ByElection 2019 : தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

    சென்னை: நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி 16 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது

    நெல்லை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருச்சி, பெரம்பலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர்

    AIADMK lag behind in Lok Sabha polls.. DMK continue to take lead

    திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரும் திருநெல்வேலியில் திமுக வேட்பாளர் ஞானதிராவிடமும் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியும். பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரும் சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரமும் முன்னிலை வகித்து வருகின்றனர்

    ஆந்திரா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை.. தெலுங்கு தேசத்திற்கு பெரும் பின்னடைவு! ஆந்திரா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை.. தெலுங்கு தேசத்திற்கு பெரும் பின்னடைவு!

    ஆனால் அதிமுகவை பொறுத்த வரை மக்ளவை தேர்தலில் இரு தொகுதிகளில் மட்டுமே தற்போது வரை முன்னிலை பெற்று வருவதாக தகவல் வௌியாகியுள்ளது

    English summary
    In this situation, the DMK has emerged in 16 constituencies in the 38 Lok Sabha constituencies in Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X