தமிழக அரசு வைத்த வேண்டுகோள்.. சிறப்பு ரயில்கள் அனைத்தும் ஆகஸ்ட் 31 வரை ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆகஸ்ட் 31 வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்களை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு ரயில் சேவைகளும் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகளின் விவரம் பின்வருமாறு
- திருச்சி- செங்கல்பட்டு (02605/06) (வழி விருத்தாச்சலம்)
- மதுரை- விழுப்புரம் (02635/36),
- கோவை -காட்பாடி (02779/80),
- கோவை - அரக்கோணம் (02675/76),
- கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயில் (02083/84),
- திருச்சி - நாகர்கோவில் இன்டர்சிட்டி (02627/28)
வெற்றிக்கு அருகே வந்த வீனஸ்.. போராடி வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ்.. பரபர டென்னிஸ் போட்டி!
Recommended Video
Chennai To Bengaluru Bullet Train Announced
திருச்சி - மயிலாடுதுறை (06795/96) ஆகிய சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவைகளின் ரத்து காலம் ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications