சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசு வைத்த வேண்டுகோள்.. சிறப்பு ரயில்கள் அனைத்தும் ஆகஸ்ட் 31 வரை ரத்து

Google Oneindia Tamil News

சென்னை: ஆகஸ்ட் 31 வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்களை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு ரயில் சேவைகளும் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

all special train services operating in Tamil Nadu canceled till August 31

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகளின் விவரம் பின்வருமாறு

  • திருச்சி- செங்கல்பட்டு (02605/06) (வழி விருத்தாச்சலம்)
  • மதுரை- விழுப்புரம் (02635/36),
  • கோவை -காட்பாடி (02779/80),
  • கோவை - அரக்கோணம் (02675/76),
  • கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயில் (02083/84),
  • திருச்சி - நாகர்கோவில் இன்டர்சிட்டி (02627/28)

வெற்றிக்கு அருகே வந்த வீனஸ்.. போராடி வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ்.. பரபர டென்னிஸ் போட்டி!

Recommended Video

    Chennai To Bengaluru Bullet Train Announced

    திருச்சி - மயிலாடுதுறை (06795/96) ஆகிய சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவைகளின் ரத்து காலம் ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Southern Railway has announced that all special train services operating in Tamil Nadu will be canceled till August 31 at the request of the Tamil Nadu government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X