AMMK Candidate List 2019: தமிழக இடைத் தேர்தல்- அமமுக வேட்பாளர் பட்டியல்
Recommended Video
AMMK Candidate List: மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது முதற்கட்டமாக வெளியாகி உள்ளது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பட்டியலை வெளியிட்டார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் இதோ.
9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியல் இதுதான்.
பூவிருந்தவல்லி (தனி) | ஏழுமலை |
பெரம்பூர் | பி.வெற்றிவேல் |
திருப்போரூர் | கோதண்டபாணி |
குடியாத்தம் (தனி) | ஜெயந்தி பத்மநாபன் |
ஆம்பூர் | பாலசுப்பிரமணி |
அரூர் | முருகேசன் |
மானாமதுரை (தனி) | மாரியப்பன் கென்னடி |
சாத்தூர் | எஸ்.ஜி சுப்பிரமணியன் |
பரமக்குடி (தனி) | முத்தையா |
சோளிங்கர் | டி.ஜி மணி |
பாப்பிரெட்டிப்பட்டி | டி.கே ராஜேந்திரன் |
நிலக்கோட்டை (தனி) | தங்கதுரை |
திருவாரூர் | எஸ்.காமராஜ் |
தஞ்சாவூர் | எம்.ரங்கசாமி |
ஆண்டிபட்டி | ஆர்.ஜெயக்குமார் |
பெரியகுளம் (தனி) | டாக்டர்.கதிர்காமு |
விளாத்திகுளம் | டாக்டர். ஜோதிமணி |
Comments
English summary
Find the Complete Information on First Set AMMK candidate for 2019 By Elections in Tamil Nadu.