சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

AMMK Candidate List 2019: தமிழக இடைத் தேர்தல்- அமமுக வேட்பாளர் பட்டியல்

Google Oneindia Tamil News

Recommended Video

    AMMK Candidate List: மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ

    சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது முதற்கட்டமாக வெளியாகி உள்ளது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பட்டியலை வெளியிட்டார்.

    லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் இதோ.

    AMMK Candidate List For 2019 By Elections in Tamil Nadu

    9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியல் இதுதான்.

    பூவிருந்தவல்லி (தனி) ஏழுமலை
    பெரம்பூர் பி.வெற்றிவேல்
    திருப்போரூர் கோதண்டபாணி
    குடியாத்தம் (தனி) ஜெயந்தி பத்மநாபன்
    ஆம்பூர் பாலசுப்பிரமணி
    அரூர் முருகேசன்
    மானாமதுரை (தனி) மாரியப்பன் கென்னடி
    சாத்தூர் எஸ்.ஜி சுப்பிரமணியன்
    பரமக்குடி (தனி) முத்தையா
    சோளிங்கர் டி.ஜி மணி
    பாப்பிரெட்டிப்பட்டி டி.கே ராஜேந்திரன்
    நிலக்கோட்டை (தனி) தங்கதுரை
    திருவாரூர் எஸ்.காமராஜ்
    தஞ்சாவூர் எம்.ரங்கசாமி
    ஆண்டிபட்டி ஆர்.ஜெயக்குமார்
    பெரியகுளம் (தனி) டாக்டர்.கதிர்காமு
    விளாத்திகுளம் டாக்டர். ஜோதிமணி

    English summary
    Find the Complete Information on First Set AMMK candidate for 2019 By Elections in Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X