PM Modi Tamil Nadu Visit: திமுக- காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கோவையில் சரமாரி அட்டாக்!
கோவை: கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியை பிரதமர் மோடி சரமாரியாக தாக்கி விமர்சித்தார்.
Newest First Oldest First
ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு காங்கிரஸும் திமுகவும் வெகுமதி கொடுத்தன- மோடி
ஒட்டுமொத்த தமிழகத்துக்கான கட்சி என்ற தகுதியை இழந்துவிட்டது திமுக- மோடி.
திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைந்து 25 ஆண்டுகளாகிவிட்டன- மோடி.
பிராந்திய கட்சிக்குள் ஒரு பிராந்திய கட்சியாக இருக்கிறது திமுக.
திமுக, காங்கிரஸ் உட்கட்சி பிரச்சனைகளால் நல்லாட்சியை தர முடியாது- மோடி
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்- மோடி.
அம்மா ஜெயலலிதாவை திமுக எப்படி நடத்தியது என்பதை தமிழ்நாடு அறியும்- பிரதமர் மோடி.
ஊழலுடன் கூடிய கூட்டாட்சி, கருணை ஆட்சி என்ற 2 முறைகளை பார்க்கிறோம்.
சுயலாபம் மட்டுமே எதிர்க்கட்சிகளின் இலக்கு.
திமுகவும் காங்கிரஸும் எப்படி கொள்ளையடிப்பது என சிந்திக்கின்றனர்- மோடி.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகளை தங்கள் பக்கம் வைத்து கொள்கின்றனர்- மோடி.
திமுக ஆட்சிக் காலத்தின் மின்வெட்டை நீங்கள் மறந்துவிட்டீர்களா? - மோடி
READ MORE
Comments
tamil nadu assembly puducherry modi tamilnadu bjp campaign தமிழக சட்டசபை தேர்தல் 2021 பிரதமர் மோடி தமிழகம் புதுவை politics
English summary
Ahead of Assembly Elections, PM Narendra Modi will visit TamilNadu and Puducherry today. Here are Live Updates of PM Modi's today visit.