• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

Tredyfoods தமிழர்களின் பாரம்பரிய பாத்திரங்கள் வேணுமா.. அப்போ, ஆன்லைனில் ஆர்டர் பண்ணுங்க

சென்னை: அம்மியும், ஆட்டுக்கல்லும் அலங்கரித்த சமையலறையை மிக்சியும், கிரைண்டரும் ஆக்கிரமித்துக்கொண்டன. அரிசியை வடித்து சாப்பிட்ட காலம் போய் குக்கர் விசிலடித்து சாப்பிடும் காலம் இது.

மைக்ரோவேவ் அவன்களில் வேகவைத்து அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு இன்றைய தலைமுறையினர் வேலைக்குப் போகின்றனர். நாம சாப்பிடும் சாப்பாட்ல மட்டும் ஆரோக்கியமில்லீங்க... சமைக்கிற பாத்திரங்களும் நம்ம ஆரோக்கியத்தை அதிகரிக்குது. அதை உணர்ந்துதான் நம்ம தாத்தா பாட்டி காலத்தில பித்தளை பாத்திரங்கள், இரும்பு, தாமிர பாத்திரங்கள், மண்பாண்டங்களை வசதிக்கு எற்ப பயன்படுத்தி வந்தாங்க.

அவங்களுக்கு எல்லாம் ரத்தக்கொதிப்போ, சர்க்கரை நோயோ, ரத்தசோகையோ இருந்ததில்லை. இன்னைக்கு இருக்கிற சமையலறையை பார்த்தால் அழகான பொருட்களாகத்தான் இருக்கே தவிர, ஆரோக்கியத்தைத் தரக்கூடிய பொருட்களாக தெரியலை. அதனால நம்முடைய மாற்றம் சமைலறையில் இருந்தே தொடங்கணும். மக்களின் நலனுக்காகவே www.tredyfoods.com இணையதளத்தில் பாரம்பரிய பாத்திரங்களை விற்பனை செய்கிறோம்

Buy vessels from tredyfoods for healthy life

மகளுக்கு சீர்வரிசை:

சமைக்கிற காய்கறிகள், பருப்பு ஆகியவற்றில் இரும்பு, புரதச்சத்து, துத்தநாகச்சத்து, தாமிரச்சத்து இயற்கையாகவே இருக்கிறது. அந்த பொருட்களில் உள்ள சத்துக்களின் அளவு கொஞ்சம் கூட மாறாத அளவிற்கு நாம் சமைக்கும் பாத்திரங்கள் தக்கவைத்து உடலுக்கு தருகின்றன. இதனால் உணவுகளின் சுவை கூடுவதோட ஆரோக்கியமும் கூடுது.

இன்றைக்கு இருக்கிற இளைய தலைமுறையினருக்கு ரத்த சோகை அதிகம் வருது. அவங்களுக்கு இரும்பு பாத்திரங்களில் சமைத்த உணவை கொடுத்துப்பாருங்க அவங்களின் அழகும், ஆரோக்கியமும் கூடும். மன அழுத்தமும் குறையும். இரும்பு பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், கரண்டிகள், காபி டபரா செட், பில்டர் காபி செட், டிபன்கேரியர், அஞ்சரைப்பெட்டி, என பித்தளையில் செய்யப்பட்ட அழகான பாத்திரங்களை Tredyfoods.com மில் ஆர்டர் செய்து திருமணம் முடித்து போகும் பெண்களுக்கு சீர்வரிசை பாத்திரங்களாக கொடுக்கலாம். இதனால் உங்கள் சந்ததிகளையே ஆரோக்கியமானவர்களாக மாற்றலாம். உங்கள் மகளின் சமையல் அறையை அலங்கரிக்கும் TREDYFOODS பாரம்பரிய பாத்திரங்களைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் பொறாமைப்படுவார்கள், மாமியார் வீட்டில் உங்கள் மகளின் மதிப்பும் பெருமையும் கூடும்.

Buy vessels from tredyfoods for healthy life

கும்பகோணம் தாமிர பாத்திரங்கள்:

தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். செரிமான பிரச்சினை தீரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். சர்க்கரை நோய் கட்டுப்படும் குடல்புண், குணமாகும், தூக்கமின்மை பிரச்சினை தீரும் அப்படின்னு ஆராய்சியாளர்கள் சொல்றாங்க. எனவே பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பெட் பாட்டிலில் தண்ணீர் கொடுப்பதற்கு பதிலாக தாமிரத்தில் செய்த பெட் பாட்டில்களில் தண்ணீர் தரலாம். கும்பகோணம் தாமிர பாத்திரங்களை வாங்க கும்பகோணத்திற்கே போக வேண்டாம் ஆன்லைனில் ஆர்டர் பண்ணுங்க. www.tredyfoods.com மில் ஆர்டர் செய்தால் ஆரோக்கியம் உங்க வீடு தேடி வரும்.

Buy vessels from tredyfoods for healthy life

ஆரோக்கியத்தை பரிசளிக்கலாம்:

மணிப்பூர் களிமண் பாத்திரங்கள், இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, கல், மரத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பல வடிவத்தில கிடைக்கிறது. தோசைக்கல், பணியாரக்கல், ஆப்பம் சட்டி, டம்ளர், சொம்புகள், கல் பாத்திரங்கள், இரும்பு அரிவாள்மனை, மரக்கரண்டிகள், என பார்த்து பார்த்து வாங்கி நம்ம வீட்டு சமைலறையை அலங்கரிப்பது மட்டுமல்லாது நம்ம உறவினர்களுக்கும் பரிசளித்து அவர்களையும் ஆரோக்கியமானவர்களாக மாற்றலாம். சோப் ஸ்டோன் பாத்திரங்கள், இரும்பு பாத்திரங்களில் சமைக்கப்படும் பொருட்கள் இயற்கையான சுவையுடன் இருப்பதோடு நீண்ட நேரம் சூடாகவே இருக்கும். காய்கறிகளில் உள்ள இயற்கை சத்துக்கள் அப்படியே இருக்கும். எந்த பாத்திரங்களையும் வாங்க நீங்க சந்தை கடைகளுக்கு போக வேண்டாம். விரல் நுனியில் www.tredyfoods.com மில் ஆர்டர் பண்ணுங்க உங்க வீடு தேடி வந்து சேரும்.

எல்லாமே கிடைக்கும்:

அம்மிக்கல், இஞ்சிப்பூண்டு இடிக்கும் கல் செட் என பாரம்பரிய பொருட்களை தேடி தேடி விற்பனை செய்கின்றனர். பாத்திரங்கள் மட்டுமல்ல இனிப்பு, கார ஸ்நாக்ஸ்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் எந்த பொருட்களை ஆர்டர் செய்தாலும் அவை பாதுகாப்பாக பத்திரமாக உங்கள் வீடு தேடி வரும். இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை ஆர்டர் செய்யலாம். www.tredyfoods.com மில்ஒருமுறை ஆர்டர் செய்து பாத்திரங்களில் சமைத்து உணவுகளை ருசித்து பாருங்க. அப்புறம் தலைமுறையும் உங்களை வாழ்த்தும்.

 
 
 
English summary
Buy vessels from tredyfoods for healthy life, you can find many type of vessels from here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X