India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் இது தெரியும்.. இந்த படத்துல 2 "டைகர்" இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!

Google Oneindia Tamil News

சென்னை: இந்த படத்தில் இருக்கும் இரண்டு புலிகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஒரு புகைப்படம் பார்த்ததும் உங்களை குழப்புகிறது என்றால் அதை ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம் என்பார்கள். அதாவது கண்களை குழப்பும் புகைப்படங்கள்.

இப்படி கண்களை குழப்பும் படங்கள் பல இணையம் முழுக்க கொட்டி கிடக்கின்றன. ஒரே படத்தில் பல உருவங்கள் இருக்கும் போட்டோக்கள் உள்ளன.

கலகலன்னு வெள்ளிக்கிழமையை முடிங்க பாஸ்! கலகலன்னு வெள்ளிக்கிழமையை முடிங்க பாஸ்!

புகைப்படம்

புகைப்படம்

பொதுவாக இது போன்ற புகைப்படங்கள் பார்த்ததும் மக்களை குழப்பும். தமிழர்களுக்கு இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் ஒன்றும் புதிது அல்ல. நந்தி - யானை தலை ஒன்றாக இருக்கும் சிலைகளை நம் முன்னோர்கள் அப்போதே வரைந்து வைத்துவிட்டனர். தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் இருக்கும் கமலங்களில் இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் வரைபடங்கள் பல வரையப்பட்டு இருக்கின்றன.

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

அந்த வகையில் நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை பாருங்கள். இதில் ஒரு பெரிய புலி இருக்கிறது. அருகிலேயே நிறைய மூங்கில் மரங்கள் உள்ளன. புலி எங்கோ பார்த்து முறைத்தபடி உள்ளது. இந்த புகைப்படத்தில் இன்னொரு புலியும் இருக்கிறது. ஆம் இந்த புகைப்படத்தை இரண்டு நிமிடங்கள் பாருங்கள். அதில் இன்னொரு புலியும் இருக்கிறது. சிலரால் பார்த்ததும் இரண்டாவது புலியை கண்டுபிடிக்க முடியாது.

புலிக்கு பின்பக்கம்

புலிக்கு பின்பக்கம்

பலர் மரத்திற்கு அருகே தேடி பார்த்து இருப்பார்கள்.. சிலர் புலிக்கு பின்பக்கம் தேடி பார்த்து இருப்பார்கள். சிலர் புலியின் கால்களை தேடி பார்த்து இருப்பார்கள். ஆனால் பல முறை தேடியும் உங்களால் புலியை கண்டுபிடிக்க முடியவில்லையா? இன்னும் ஒரு 2 நிமிடம் கூடுதலாக எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது பாருங்கள்.. இப்போதும் தெரியவில்லை.

மறைந்திருக்கும் புலி

மறைந்திருக்கும் புலி

சரி.. இப்போது கொஞ்சம் அவுட் ஆப் பாக்சில் யோசித்து பாருங்கள். ஒருவேளை இரண்டாவது புலி உயிரினமாக இல்லாமல் எழுத்தாக இருந்தால். ஆம் அந்த ஒரு புலியை நன்றாக உற்றுப்பாருங்கள்.. அதில் இருக்கும் கோடுகளை நோக்குங்கள்.. இப்போது தெரிகிறதா.. அதில் "The Hidden Tiger" என்று எழுதி இருக்கும். அதாவது மறைத்திருக்கும் புலி. அதன் உடலில்தான் அப்படி எழுதப்பட்டு இருக்கிறது. பொதுவாக குழப்பமான நேரங்களில் அவுட் ஆப் பாக்சில் யோசிக்க சொல்வார்கள்.. இப்போது நீங்கள் அப்படி அவுட் ஆப் பாக்சில் யோசித்தால் அந்த புலியின் உடலில் மறைந்து இருக்கும் ("The Hidden Tiger") அந்த புலியை எளிதாக கண்டுபிடித்து விடும்.

English summary
Can you find the another hidden tiger inside the tiger picture? இந்த படத்தில் இருக்கும் இரண்டு புலிகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.ஒ
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X