சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 1140, கோவையில் 387 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமையன்று 1140 பேருக்கும் கோவையில் 387, சேலத்தில் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

Chennai 1140; Coimbatore Record 387 for Coronavirus on Friday

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5,245 பேர் டிஸ்சார்ஜ்; 57 பேர் உயிரிழப்பு! தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5,245 பேர் டிஸ்சார்ஜ்; 57 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,4389 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 16
  • செங்கல்பட்டு 261
  • சென்னை- 1140
  • கோவை- 387
  • கடலூர்- 116
  • தருமபுரி- 68
  • திண்டுக்கல் - 33
  • ஈரோடு - 138
  • கள்ளக்குறிச்சி- 46
  • காஞ்சிபுரம் - 130
  • கன்னியாகுமரி - 70
  • கரூர்- 34
  • கிருஷ்ணகிரி- 63
  • மதுரை- 84
  • நாகப்பட்டினம் - 64
  • நாமக்கல் - 132
  • நீலகிரி - 93
  • பெரம்பலூர்- 7
  • புதுக்கோட்டை- 39
  • ராமநாதபுரம்- 15
  • ராணிப்பேட்டை- 58
  • சேலம் - 244
  • சிவகங்கை - 19
  • தென்காசி - 13
  • தஞ்சாவூர்- 98
  • தேனி- 39
  • திருப்பத்தூர்- 62
  • திருவள்ளூர்- 195
  • திருவண்ணாமலை- 64
  • திருவாரூர் - 76
  • தூத்துக்குடி- 56
  • நெல்லை- 61
  • திருப்பூர்- 147
  • திருச்சி - 80
  • வேலூர்- 118
  • விழுப்புரம்- 85
  • விருதுநகர்- 38
English summary
Chennai 1140; Coimbatore 387 Positivies for Corona on today. Here is the District wise abstract of Coronavirus cases on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X