சென்னையில் 1148, கோவையில் 395, சேலத்தில் 263 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: சென்னையில் வியாழக்கிழமையன்று 1148 பேருக்கும் கோவையில் 395, சேலத்தில் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,410 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் இன்று 4,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 49 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 18
- செங்கல்பட்டு 255
- சென்னை- 1148
- கோவை- 395
- கடலூர்- 120
- தருமபுரி- 84
- திண்டுக்கல் - 35
- ஈரோடு - 126
- கள்ளக்குறிச்சி- 40
- காஞ்சிபுரம் - 112
- கன்னியாகுமரி - 80
- கரூர்- 36
- கிருஷ்ணகிரி- 73
- மதுரை- 83
- நாகப்பட்டினம் - 62
- நாமக்கல் - 148
- நீலகிரி - 94
- பெரம்பலூர்- 6
- புதுக்கோட்டை- 50
- ராமநாதபுரம்- 19
- ராணிப்பேட்டை- 39
- சேலம் - 263
- சிவகங்கை - 25
- தென்காசி - 23
- தஞ்சாவூர்- 96
- தேனி- 45
- திருப்பத்தூர்- 58
- திருவள்ளூர்- 192
- திருவண்ணாமலை- 76
- திருவாரூர் - 60
- தூத்துக்குடி- 43
- நெல்லை- 51
- திருப்பூர்- 146
- திருச்சி - 79
- வேலூர்- 114
- விழுப்புரம்- 65
- விருதுநகர்- 51
Comments
coronavirus chennai tamilnadu districts coimbatore cuddalore கொரோனா வைரஸ் சென்னை தமிழகம் மாவட்டங்கள் கோவை கோயம்புத்தூர் கடலூர்
English summary
Chennai 1148 Coimbatore 395 Positivies for Corona on today. Here is the District wise abstract of Coronavirus cases on today.
Story first published: Thursday, October 15, 2020, 18:42 [IST]