சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 986 பேருக்கு கொரோனா- தேனியில் 297 பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தேனியில் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் கூடுதலாகி வருகிறது.

Chennai 986; Ranipet 333; Theni 297 patients test Positivies for Coronavirus

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 86
  • செங்கல்பட்டு 388
  • சென்னை- 986
  • கோவை- 324
  • கடலூர்- 281
  • தருமபுரி- 8
  • திண்டுக்கல் - 150
  • ஈரோடு -17
  • கள்ளக்குறிச்சி- 74
  • காஞ்சிபுரம் - 330
  • கன்னியாகுமரி - 192
  • கரூர்- 31
  • கிருஷ்ணகிரி- 43
  • மதுரை- 90
  • நாகப்பட்டினம் - 53
  • நாமக்கல் - 10
  • நீலகிரி - 5
  • பெரம்பலூர்- 35
  • புதுக்கோட்டை- 64
  • ராமநாதபுரம்- 36
  • ராணிப்பேட்டை- 333
  • சேலம் -206
  • சிவகங்கை - 55
  • தென்காசி - 136
  • தஞ்சாவூர்- 125
  • தேனி- 297
  • திருப்பத்தூர்- 37
  • திருவள்ளூர்- 363
  • திருவண்ணாமலை- 161
  • திருவாரூர் -88
  • தூத்துக்குடி- 110
  • நெல்லை- 37
  • திருப்பூர்- 86
  • திருச்சி - 181
  • வேலூர்- 91
  • விழுப்புரம்- 180
  • விருதுநகர்- 189

கொரோனா: தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு தொடருகிறது! இன்றும் 6,005 பேர் குணமடைந்தனர் கொரோனா: தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பு தொடருகிறது! இன்றும் 6,005 பேர் குணமடைந்தனர்

English summary
Chennai Recorded 986 Positivies for Corona on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X