சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்- சென்னை மாநகராட்சி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரிசோதனை செய்து கொண்டாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Recommended Video

    Chennai- ஐ தனிமை படுத்த திட்டம்? முழு ஊரடங்கை நோக்கி தலைநகர்
    Chennai Corporation will implement tough quarantine norms

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:

    சென்னையில் கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில்தான் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்கிற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது மக்களை அச்சுறுத்துவது அல்ல.

    சென்னையில் நிறைய ஆய்வகங்கள் இருப்பதால் அனைவருமே பரிசோதனை செய்து கொள்ளலாம். பிற பகுதிகளில் இருந்து வருகிறவர்களை சோதனை எதுவும் செய்யாமலேயே தனிமைப்படுத்தி வருகிறோம். இதுவும் ஒரு பாதுகாப்புக்கான நடவடிக்கைதான்.

    பிரேசிலில் ஒரே நாளில் 30,465 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 8,05,649 ஆக அதிகரிப்பு பிரேசிலில் ஒரே நாளில் 30,465 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 8,05,649 ஆக அதிகரிப்பு

    கொரோனா பரிசோதனைக்கு வருகின்றவர்கள் தம்முடன் 15 நாட்களாக தொடர்பில் உள்ளவர்கள் குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். சென்னையில் தனிமைப்படுத்தப்படுகிறவர்களுக்கு உதவ 6,000 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு ஆணையர் பிரகாஷ் கூறினார்.

    English summary
    Chennai Corporation will implement tough quarantine norms to control Coroanvirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X