சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சென்னையில் அதிகப்படியாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. திண்டுக்கல் 43, நெல்லை 37 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் 43, நெல்லை 37, ஈரோடு 32, கோவை 29, நாமக்கல் 24, தேனியில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Chennai having more coronavirus patients in Tamilnadu

ராணிப்பேட்டை 23, கரூர் 22, செங்கல்பட்டு 19, மதுரை 17, திருச்சி 17, திருவாரூர் 12, திருவள்ளூர் 11, திருப்பத்தூர் 10, விழுப்புரம் 10, சேலம் 9, தூத்துக்குடி 9, திருவண்ணாமலை 6, நாகப்பட்டினம், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 5, வேலூர், காஞ்சீபுரம், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 1, தஞ்சை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 1 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ் நல்லா இருக்கிறார்கள்.. தி்டீரென உடல்நிலை மோசமாகிறது.. கணிக்க கஷ்டம்.. கொரானா பலி பற்றி பீலா ராஜேஷ்

ஆக மொத்தம், தமிழகத்தில் இதுவரை 485 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

English summary
Chennai having more coronavirus patients in Tamilnadu, here is the district wise report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X