• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... மின்வாரியம் அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

|

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்விநியோம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சைதாப்பேட்டை மேற்கு பகுதி. எம்எம்டிஏ காலனி காலனி, அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம் அழகிரி நகர் உள்ளிட்ட சென்னையின் சில முக்கிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு

எம்.எம்.டி.ஏ.காலனி பகுதி: ஏ- பிளாக் முதல் ஆர் பிளாக், கமலா நேரு நகர் 1-வது மற்றும் 2-வது தெரு, சிட்கோ, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணா நகர், கல்கி நகர், 100 அடி ரோடு.

ஏன் வாந்தி எடுக்கிறே.. மாசமா இருக்கியா... தாறுமாறாக பேசிய தலைமை ஆசிரியை.. கொந்தளித்த மக்கள்

மேத்தா நகர்

மேத்தா நகர்

அரும்பாக்கம் பகுதி: மேத்தா நகர், என். எம். ரோடு, எம்.எச். காலனி, ரயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ, இந்தியா, வைஷ்ணவ காலேஜ், கோவிந்தன் தெரு, கலெக்ட்ராட் காலனி, அய்யாவோ காலனி, காயத்ரி தேவி, வாரட்டேஸ் ராசத் கார்டன், ஜே டி துரைராஜ் நகர், அசாத்நகர், விஜிஏநகர், எஸ்.பி.ஜ அபிசர்ஸ் காலனி.

அசோக் நகர் ஒரு பகுதி

அசோக் நகர் ஒரு பகுதி

சைதாப்பேட்டை மேற்கு பகுதி: கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், பாரி நகர், பள்ளிக்கூட சாலை, அஞ்சுகம் நகர், ஆர்.ஆர்.காலனி, வி.எஸ்.எம். கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை, சைதாப்பேட்டை மேற்கு முழுவதும், 7, 11-வது அவென்யு, எல்.ஐ.சி.காலனி, நாகாத்தம்மன் கோயில் காலனி, அண்ணாமலை செட்டி நகர், கே.வி.காலனி 1 முதல் 5-வது தெரு, போஸ்டல் காலனி 1 முதல் 4-வது தெரு, காமாட்சிபுரம் 2 முதல் 10-வது அவென்யூ வரை, அசோக் நகர் 58 முதல் 64-வது தெரு, நாயக்கமார் தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகர் ஒரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, சேகர் நகர், மேற்கு ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12-வது அவென்யூ, ராமாபுரம், ராமசாமி தெரு, ராஜகோபால் தெரு, ஆஞ்சநோயர் கோயில் தெரு, ராமானுஜம் தெரு, பாரதியார் தெரு, மசூதிபாளயம் தனசேகரன் தெரு, விஜிபி சாலை.

நெல்சன் மாணிக்கம் ரோடு

நெல்சன் மாணிக்கம் ரோடு

சூளைமேடு பகுதி: சக்தி நகர், 1 முதல் 5வது தெரு வரை, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2 வது தெரு, நெல்சன் மாணிக்கம் ரோடு, ஈஸ்ட் மற்றம் வெஸ்ட் நமச்சிவாயபுரம், சூளைமேடு ஹைரோடு, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீல கண்டன் தெரு, கான் தெரு.

அழகிரி நகர் பகுதி

அழகிரி நகர் பகுதி

கோடம்பாக்கம் பகுதி: பஜனை கோயில் 3 மற்றும் 4-வது தெரு வரை. அழகிரி நகர் பகுதி: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, கங்கை அம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை பகுதி - ஐஐ , ஐயப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
chennai arumbakkam, kodambakkam, saidapet west, sulai medu and may important places will faced power cut on tomorrow

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more