சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னைக்கு அடுத்ததாக கோவையில் கொரோனா உக்கிரம்- ஒரேநாளில் 581 பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 581 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தைவிட அதிகம்.

Chennai Records 1084 new Positivies for Coronavirus

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவையிலும் கொரோனா பாதிப்பு 500 ஐ தாண்டியதாகவே உள்ளது.

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 71
  • செங்கல்பட்டு 384
  • சென்னை- 1084
  • கோவை- 581
  • கடலூர்- 286
  • தருமபுரி- 10
  • திண்டுக்கல் - 111
  • ஈரோடு - 90
  • கள்ளக்குறிச்சி- 209
  • காஞ்சிபுரம் - 191
  • கன்னியாகுமரி - 153
  • கரூர்- 33
  • கிருஷ்ணகிரி- 63
  • மதுரை- 128
  • நாகப்பட்டினம் - 85
  • நாமக்கல் - 74
  • நீலகிரி - 46
  • பெரம்பலூர்- 33
  • புதுக்கோட்டை- 95
  • ராமநாதபுரம்- 40
  • ராணிப்பேட்டை- 182
  • சேலம் - 335
  • சிவகங்கை - 37
  • தென்காசி - 49
  • தஞ்சாவூர்- 132
  • தேனி- 55
  • திருப்பத்தூர்- 39
  • திருவள்ளூர்- 296
  • திருவண்ணாமலை- 154
  • திருவாரூர் - 99
  • தூத்துக்குடி- 65
  • நெல்லை- 152
  • திருப்பூர்- 87
  • திருச்சி - 98
  • வேலூர்- 137
  • விழுப்புரம்- 166
  • விருதுநகர்- 67
English summary
Chennai 1084; Coimbatore 581 Positivies for Corona on Tuesday. Here is the District wise abstract of Coronavirus cases on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X