• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சென்னையில் மீண்டும் அதிகரிப்பு- 1187 பேருக்கு பாதிப்பு- வடமாவட்டங்களில் தொடரும் விஸ்வரூபம்!

|

சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாவட்டங்களான செங்கல்பட்டில் 437 பேருக்கும் திருவள்ளூரில் 495 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 321 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் - அதாவது ஆக்டிவ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.

 Chennai Records 1187 Positivies for Coronavirus on Friday

தமிழகத்தில் சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு இருந்த நிலை கடந்த சில நாட்களாக மாறி 1,000க்கும் கீழ் பாதிப்பாக இருந்தது. ஆனால் இன்று சென்னையில் மீண்டும் 1,000-த்தை தாண்டியுள்ளது கொரோனா பாதிப்பு.

இதேபோல் வடமாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகரித்திருக்கிறது. தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்:

தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா- 117 பேர் மரணம்; 5,556 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 69
  • செங்கல்பட்டு 437
  • சென்னை- 1187
  • கோவை- 385
  • கடலூர்- 221
  • தருமபுரி- 39
  • திண்டுக்கல் - 138
  • ஈரோடு - 128
  • கள்ளக்குறிச்சி- 30
  • காஞ்சிபுரம் - 315
  • கன்னியாகுமரி - 128
  • கரூர்- 14
  • கிருஷ்ணகிரி- 12
  • மதுரை- 46
  • நாகப்பட்டினம் - 34
  • நாமக்கல் - 30
  • நீலகிரி - 18
  • பெரம்பலூர்- 24
  • புதுக்கோட்டை- 155
  • ராமநாதபுரம்- 57
  • ராணிப்பேட்டை- 178
  • சேலம் - 191
  • சிவகங்கை - 70
  • தென்காசி - 93
  • தஞ்சாவூர்- 88
  • தேனி- 367
  • திருப்பத்தூர்- 63
  • திருவள்ளூர்- 495
  • திருவண்ணாமலை- 81
  • திருவாரூர் - 56
  • தூத்துக்குடி- 60
  • நெல்லை- 117
  • திருப்பூர்- 53
  • திருச்சி - 106
  • வேலூர்- 178
  • விழுப்புரம்- 127
  • விருதுநகர்- 90

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chennai 1187 Positivies for Corona on Thursday. Here is the District wise abstract of Coronavirus cases on Friday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X