• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னையில் 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவை, செங்கல்பட்டு கடலூரில் அதி உச்சம்!

|

சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை, கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.

Chennai Records 1249 Positivies for Coronavirus on Today- Dist. wise Report

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவை, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிக உச்சத்தைத் தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா; 6,406 பேர் டிஸ்சார்ஜ்; 94 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 89
  • செங்கல்பட்டு 419
  • சென்னை- 1249
  • கோவை- 498
  • கடலூர்- 383
  • தருமபுரி- 14
  • திண்டுக்கல் - 88
  • ஈரோடு - 158
  • கள்ளக்குறிச்சி- 228
  • காஞ்சிபுரம் - 193
  • கன்னியாகுமரி - 122
  • கரூர்- 49
  • கிருஷ்ணகிரி- 69
  • மதுரை- 134
  • நாகப்பட்டினம் - 135
  • நாமக்கல் - 70
  • நீலகிரி - 36
  • பெரம்பலூர்- 23
  • புதுக்கோட்டை- 108
  • ராமநாதபுரம்- 23
  • ராணிப்பேட்டை- 196
  • சேலம் - 329
  • சிவகங்கை - 33
  • தென்காசி - 84
  • தஞ்சாவூர்- 117
  • தேனி- 176
  • திருப்பத்தூர்- 34
  • திருவள்ளூர்- 293
  • திருவண்ணாமலை- 168
  • திருவாரூர் - 95
  • தூத்துக்குடி- 91
  • நெல்லை- 139
  • திருப்பூர்- 93
  • திருச்சி - 138
  • வேலூர்- 167
  • விழுப்புரம்- 183
  • விருதுநகர்- 63

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chennai 1249 Positivies for Corona on Sunday. Here is the District wise abstract of Coronavirus cases on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X