சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 1348 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவையில் 474 பேருக்கு தொற்று

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 474 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 4-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது.

Chennai Records 1348 Positivies for Coronavirus

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவையிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.

தமிழகத்தில் நீடிக்கும் கொரோனா தொற்று- ஒரே நாளில் 5,489 பேருக்கு பாதிப்பு; 66 பேர் பலிதமிழகத்தில் நீடிக்கும் கொரோனா தொற்று- ஒரே நாளில் 5,489 பேருக்கு பாதிப்பு; 66 பேர் பலி

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 41
  • செங்கல்பட்டு 381
  • சென்னை- 1348
  • கோவை- 474
  • கடலூர்- 141
  • தருமபுரி- 59
  • திண்டுக்கல் - 48
  • ஈரோடு - 149
  • கள்ளக்குறிச்சி- 30
  • காஞ்சிபுரம் - 146
  • கன்னியாகுமரி - 117
  • கரூர்- 52
  • கிருஷ்ணகிரி- 73
  • மதுரை- 82
  • நாகப்பட்டினம் - 20
  • நாமக்கல் - 165
  • நீலகிரி - 122
  • பெரம்பலூர்- 11
  • புதுக்கோட்டை- 72
  • ராமநாதபுரம்- 22
  • ராணிப்பேட்டை- 71
  • சேலம் - 357
  • சிவகங்கை - 36
  • தென்காசி - 35
  • தஞ்சாவூர்- 242
  • தேனி- 60
  • திருப்பத்தூர்- 80
  • திருவள்ளூர்- 197
  • திருவண்ணாமலை- 104
  • திருவாரூர் - 148
  • தூத்துக்குடி- 53
  • நெல்லை- 76
  • திருப்பூர்- 147
  • திருச்சி - 68
  • வேலூர்- 140
  • விழுப்புரம்- 59
  • விருதுநகர்- 58
English summary
Chennai 1348 Positivies for Corona on Sunday. Here is the District wise abstract of Coronavirus cases on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X