சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 மாவட்டங்களில்தான் கொரோனா தாக்கம் நீடிப்பு! சென்னையில் 764 பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட 7 மாவட்டங்களில்தான் கொரோனா தாக்கம் நீடித்து வருகிறது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 764 ஆக உள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிகையு அதிகரித்துள்ளது.

Chennai Records 764 new Positivies for Coronavirus

தற்போதைய நிலையில் 30,606 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்திருக்கின்றன. இன்று 31 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைகிறது- இன்று 2,869 பேருக்கு கொரோனா!தமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைகிறது- இன்று 2,869 பேருக்கு கொரோனா!

தமிழக மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:

  • அரியலூர் -5
  • செங்கல்பட்டு - 155
  • சென்னை- 764
  • கோவை- 271
  • கடலூர்- 51
  • தருமபுரி- 31
  • திண்டுக்கல் - 17
  • ஈரோடு - 76
  • கள்ளக்குறிச்சி- 25
  • காஞ்சிபுரம் - 120
  • கன்னியாகுமரி - 57
  • கரூர்- 29
  • கிருஷ்ணகிரி- 27
  • மதுரை- 65
  • நாகப்பட்டினம் - 26
  • நாமக்கல் - 89
  • நீலகிரி - 31
  • பெரம்பலூர்- 6
  • புதுக்கோட்டை- 29
  • ராமநாதபுரம்- 11
  • ராணிப்பேட்டை- 20
  • சேலம் - 196
  • சிவகங்கை - 24
  • தென்காசி - 4
  • தஞ்சாவூர்- 65
  • தேனி- 20
  • திருப்பத்தூர்- 45
  • திருவள்ளூர்- 161
  • திருவண்ணாமலை- 43
  • திருவாரூர் - 47
  • தூத்துக்குடி- 42
  • நெல்லை- 32
  • திருப்பூர்- 112
  • திருச்சி - 48
  • வேலூர்- 51
  • விழுப்புரம்- 49
  • விருதுநகர்- 25
English summary
Chennai has Recorded 764 new Positivies for Coronavirus on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X