• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

விடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357

|

சென்னை: தமிழகத்தில் வடமாவட்டங்களைப் போலவே தென்மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவமாடுகிறது. இன்று தென்மாவட்டங்களில் தேனியில் 357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்திய அளவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் கூடுதலாகி வருகிறது.

கொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்

Chennai Records 976 Positivies for Corona

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 54
  • செங்கல்பட்டு 483
  • சென்னை- 976
  • கோவை- 292
  • கடலூர்- 287
  • தருமபுரி- 18
  • திண்டுக்கல் - 173
  • ஈரோடு -37
  • கள்ளக்குறிச்சி- 85
  • காஞ்சிபுரம் - 310
  • கன்னியாகுமரி - 205
  • கரூர்- 44
  • கிருஷ்ணகிரி- 58
  • மதுரை- 100
  • நாகப்பட்டினம் - 57
  • நாமக்கல் - 29
  • நீலகிரி - 7
  • பெரம்பலூர்- 35
  • புதுக்கோட்டை- 133
  • ராமநாதபுரம்- 35
  • ராணிப்பேட்டை- 184
  • சேலம் -128
  • சிவகங்கை - 59
  • தென்காசி - 114
  • தஞ்சாவூர்- 123
  • தேனி- 357
  • திருப்பத்தூர்- 84
  • திருவள்ளூர்- 399
  • திருவண்ணாமலை- 154
  • திருவாரூர் -30
  • தூத்துக்குடி- 196
  • நெல்லை- 83
  • திருப்பூர்- 48
  • திருச்சி - 56
  • வேலூர்- 189
  • விழுப்புரம்- 89
  • விருதுநகர்- 189

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chennai Recorded 976 Positivies for Corona on Monday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X