சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு- பிற மாவட்டங்களில் தொடர்ந்து விஸ்வரூபம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்றும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.

Chennai Records 980 Positivies for Coronavirus on Today- Dist. wise Report

தமிழகத்தில் சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு இருந்த நிலை மாறி இருக்கிறது. அதேநேரத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாகவும் உள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு; 119 பேர் மரணம்- 5,146 பேர் டிஸ்சார்ஜ்தமிழகத்தில் மேலும் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு; 119 பேர் மரணம்- 5,146 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 76
  • செங்கல்பட்டு 453
  • சென்னை- 989
  • கோவை- 289
  • கடலூர்- 258
  • தருமபுரி- 21
  • திண்டுக்கல் - 141
  • ஈரோடு - 50
  • கள்ளக்குறிச்சி- 86
  • காஞ்சிபுரம் - 243
  • கன்னியாகுமரி - 186
  • கரூர்- 40
  • கிருஷ்ணகிரி- 9
  • மதுரை- 151
  • நாகப்பட்டினம் - 71
  • நாமக்கல் - 47
  • நீலகிரி - 7
  • பெரம்பலூர்- 31
  • புதுக்கோட்டை- 131
  • ராமநாதபுரம்- 60
  • ராணிப்பேட்டை- 57
  • சேலம் - 173
  • சிவகங்கை - 65
  • தென்காசி - 138
  • தஞ்சாவூர்- 154
  • தேனி- 286
  • திருப்பத்தூர்- 64
  • திருவள்ளூர்- 390
  • திருவண்ணாமலை- 152
  • திருவாரூர் - 27
  • தூத்துக்குடி- 103
  • நெல்லை- 189
  • திருப்பூர்- 64
  • திருச்சி - 161
  • வேலூர்- 143
  • விழுப்புரம்- 104
  • விருதுநகர்- 219
English summary
Chennai 980 Positivies for Corona on Thursday. Here is the District wise abstract of Coronavirus cases on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X