சென்னையில் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு- பிற மாவட்டங்களில் தொடர்ந்து விஸ்வரூபம்!
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்றும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது.
கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.
தமிழகத்தில் சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு இருந்த நிலை மாறி இருக்கிறது. அதேநேரத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாகவும் உள்ளது.
தமிழகத்தில் மேலும் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு; 119 பேர் மரணம்- 5,146 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 76
- செங்கல்பட்டு 453
- சென்னை- 989
- கோவை- 289
- கடலூர்- 258
- தருமபுரி- 21
- திண்டுக்கல் - 141
- ஈரோடு - 50
- கள்ளக்குறிச்சி- 86
- காஞ்சிபுரம் - 243
- கன்னியாகுமரி - 186
- கரூர்- 40
- கிருஷ்ணகிரி- 9
- மதுரை- 151
- நாகப்பட்டினம் - 71
- நாமக்கல் - 47
- நீலகிரி - 7
- பெரம்பலூர்- 31
- புதுக்கோட்டை- 131
- ராமநாதபுரம்- 60
- ராணிப்பேட்டை- 57
- சேலம் - 173
- சிவகங்கை - 65
- தென்காசி - 138
- தஞ்சாவூர்- 154
- தேனி- 286
- திருப்பத்தூர்- 64
- திருவள்ளூர்- 390
- திருவண்ணாமலை- 152
- திருவாரூர் - 27
- தூத்துக்குடி- 103
- நெல்லை- 189
- திருப்பூர்- 64
- திருச்சி - 161
- வேலூர்- 143
- விழுப்புரம்- 104
- விருதுநகர்- 219
Comments
English summary
Chennai 980 Positivies for Corona on Thursday. Here is the District wise abstract of Coronavirus cases on Thursday.
Story first published: Thursday, August 13, 2020, 18:20 [IST]