• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னையில் 4,000-த்தை நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு- 37 பேர் உயிரிழப்பு- மாவட்டங்கள் நிலவரம்!

|

சென்னை: சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,000-த்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3842 பேருக்கு சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 37 பேர் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு- 78 பேர் மரணம்; 8078 பேர் டிஸ்சார்ஜ்தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு- 78 பேர் மரணம்; 8078 பேர் டிஸ்சார்ஜ்

Chennai reports 3842 new coronavirus cases

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (23-4-2021) கொரோனா பாதிப்பு:

  • அரியலூர்- 46
  • செங்கல்பட்டு- 985
  • சென்னை- 3842
  • கோவை- 889
  • கடலூர்- 209
  • தருமபுரி- 121
  • திண்டுக்கல் -227
  • ஈரோடு- 331
  • கள்ளகுறிச்சி- 72
  • காஞ்சிபுரம்- 395
  • கன்னியாகுமரி- 218
  • கரூர்- 105
  • கிருஷ்ணகிரி- 370
  • மதுரை- 502
  • நாகை- 170
  • நாமக்கல் - 195
  • நீலகிரி- 54
  • பெரம்பலூர்- 10
  • புதுக்கோட்டை- 104
  • ராமநாதபுரம்- 94
  • ராணிப்பேட்டை- 228
  • சேலம்- 478
  • சிவகங்கை- 76
  • தென்காசி- 173
  • தஞ்சாவூர்- 333
  • தேனி- 184
  • திருப்பத்தூர்- 148
  • திருவள்ளூர்- 807
  • திருவண்ணாமலை- 176
  • திருவாரூர்- 128
  • தூத்துக்குடி- 371
  • திருநெல்வேலி- 517
  • திருப்பூர்- 295
  • திருச்சி- 320
  • வேலூர்- 297
  • விழுப்புரம் 160
  • விருதுநகர்- 146

English summary
Chennai today reported 3842 new coronavirus cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X