சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு!

Google Oneindia Tamil News

Recommended Video

    China president india visit | வேஷ்டி கட்டி சீன அதிபரை வரவேற்க வந்த பிரதமர் மோடி | Modi in vesti

    சென்னை: தமிழகம் வருகை தந்த சீனா அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி கடந்த 2 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தைகள் இன்று நிறைவடைந்தன.

    இந்தியா- சீனா சரித்திரத்தில் புதிய திருப்பமாக இரு தலைவர்களும் முறைசாரா மாநாடுகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதன் ஒரு கட்டமாக மாமல்லபுரத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    Chinese President Xi Jinping to hold talks with PM Modi at Kovalam

    இருநாட்டு தலைவர்களும் புராதான சிற்பங்களை ரசித்தபடி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடற்கரை கோவிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தார்.

    சீனா அதிபர் ஜின்பிங், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் தங்கி இருந்தார். இன்று இரு தலைவர்களும் கோவளம் ஹோட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் இருதலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதன் பின்னர் சென்னை திரும்பிய ஜின்பிங் நேபாள தலைநகர் காத்மண்டு செல்கிறார்

    English summary
    Chinese President Xi Jinping will hold talks with PM Modi at Kovalam Hotel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X