• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னையில் 1130, கோவையில் 389, சேலத்தில் 274 பேருக்கு கொரோனா பாதிப்பு!

|

சென்னை: சென்னையில் புதன்கிழமையன்று 1130 பேருக்கும் கோவையில் 389, சேலத்தில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

Coimbatore Records 389, Chennai 1130 new Positivies for Coronavirus on Wednesday

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 4,462 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் நீடிக்கிறது 5,000க்கு கீழே கொரோனா பாதிப்பு- இன்று 4,462 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 30
  • செங்கல்பட்டு 272
  • சென்னை- 1130
  • கோவை- 389
  • கடலூர்- 108
  • தருமபுரி- 91
  • திண்டுக்கல் - 36
  • ஈரோடு - 127
  • கள்ளக்குறிச்சி- 39
  • காஞ்சிபுரம் - 148
  • கன்னியாகுமரி - 82
  • கரூர்- 35
  • கிருஷ்ணகிரி- 81
  • மதுரை- 75
  • நாகப்பட்டினம் - 46
  • நாமக்கல் - 140
  • நீலகிரி - 98
  • பெரம்பலூர்- 8
  • புதுக்கோட்டை- 52
  • ராமநாதபுரம்- 20
  • ராணிப்பேட்டை- 41
  • சேலம் - 274
  • சிவகங்கை - 15
  • தென்காசி - 6
  • தஞ்சாவூர்- 97
  • தேனி- 49
  • திருப்பத்தூர்- 63
  • திருவள்ளூர்- 207
  • திருவண்ணாமலை- 53
  • திருவாரூர் - 80
  • தூத்துக்குடி- 45
  • நெல்லை- 50
  • திருப்பூர்- 168
  • திருச்சி - 68
  • வேலூர்- 112
  • விழுப்புரம்- 79
  • விருதுநகர்- 48

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chennai 1130; Coimbatore 389 Positivies for Corona on today. Here is the District wise abstract of Coronavirus cases on today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X