• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னையில் 1250 பேருக்கு கொரோனா- கோவை, சேலத்தில் தொடரும் தீவிர பாதிப்பு

|

சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமையன்று 1,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 389 பேருக்கும் சேலத்தில் 294 பேருக்கும் புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

Coimbatore Records 389 new Positivies for Coronavirus

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று 5,015 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா; 5,005 பேர் டிஸ்சார்ஜ்; 65 பேர் மரணம்!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 37
  • செங்கல்பட்டு 258
  • சென்னை- 1250
  • கோவை- 389
  • கடலூர்- 84
  • தருமபுரி- 86
  • திண்டுக்கல் - 35
  • ஈரோடு - 163
  • கள்ளக்குறிச்சி- 46
  • காஞ்சிபுரம் - 158
  • கன்னியாகுமரி - 79
  • கரூர்- 48
  • கிருஷ்ணகிரி- 88
  • மதுரை- 97
  • நாகப்பட்டினம் - 61
  • நாமக்கல் - 159
  • நீலகிரி - 128
  • பெரம்பலூர்- 12
  • புதுக்கோட்டை- 48
  • ராமநாதபுரம்- 26
  • ராணிப்பேட்டை- 75
  • சேலம் - 294
  • சிவகங்கை - 28
  • தென்காசி - 19
  • தஞ்சாவூர்- 181
  • தேனி- 64
  • திருப்பத்தூர்- 52
  • திருவள்ளூர்- 198
  • திருவண்ணாமலை- 98
  • திருவாரூர் - 98
  • தூத்துக்குடி- 69
  • நெல்லை- 77
  • திருப்பூர்- 172
  • திருச்சி - 87
  • வேலூர்- 135
  • விழுப்புரம்- 81
  • விருதுநகர்- 35

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chennai 1250; Coimbatore 389 Positivies for Corona on Sunday. Here is the District wise abstract of Coronavirus cases on today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X