சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 1164 பேருக்கு கொரோனா- கோவையில் 398 பேருக்கு பாதிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் திங்கள்கிழமையன்று 1164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 398 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

Coimbatore Records 393 new Positivie for Coronavirus

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 4,666 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

 தமிழகத்தில் தொடர்ந்து 5,000க்கு கீழே கொரோனா பாதிப்பு- இன்று 4,666 பேருக்கு தொற்று உறுதி தமிழகத்தில் தொடர்ந்து 5,000க்கு கீழே கொரோனா பாதிப்பு- இன்று 4,666 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 36
  • செங்கல்பட்டு 252
  • சென்னை- 1164
  • கோவை- 398
  • கடலூர்- 138
  • தருமபுரி- 104
  • திண்டுக்கல் - 61
  • ஈரோடு - 106
  • கள்ளக்குறிச்சி- 31
  • காஞ்சிபுரம் - 129
  • கன்னியாகுமரி - 78
  • கரூர்- 36
  • கிருஷ்ணகிரி- 85
  • மதுரை- 65
  • நாகப்பட்டினம் - 51
  • நாமக்கல் - 129
  • நீலகிரி - 123
  • பெரம்பலூர்- 5
  • புதுக்கோட்டை- 54
  • ராமநாதபுரம்- 17
  • ராணிப்பேட்டை- 55
  • சேலம் - 277
  • சிவகங்கை - 16
  • தென்காசி - 31
  • தஞ்சாவூர்- 118
  • தேனி- 58
  • திருப்பத்தூர்- 61
  • திருவள்ளூர்- 236
  • திருவண்ணாமலை- 55
  • திருவாரூர் - 109
  • தூத்துக்குடி- 55
  • நெல்லை- 60
  • திருப்பூர்- 166
  • திருச்சி - 66
  • வேலூர்- 105
  • விழுப்புரம்- 85
  • விருதுநகர்- 51
English summary
Chennai 1164; Coimbatore 398 Positivies for Corona on today. Here is the District wise abstract of Coronavirus cases on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X