• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சென்னையில் 1212 பேருக்கு கொரோனா- கோவை, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் நீடிக்கும் பாதிப்பு

|

சென்னை: சென்னையில் திங்கள்கிழமையன்று 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 393 பேருக்கும் சேலத்தில் 304 பேருக்கும் புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

Coimbatore Records 393 new Positivies for Coronavirus

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமையன்று 4,879 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5,000க்கு கீழே சென்றது- இன்று ஒருநாளில் 4,879 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 27
  • செங்கல்பட்டு 245
  • சென்னை- 1212
  • கோவை- 393
  • கடலூர்- 132
  • தருமபுரி- 84
  • திண்டுக்கல் - 34
  • ஈரோடு - 146
  • கள்ளக்குறிச்சி- 41
  • காஞ்சிபுரம் - 139
  • கன்னியாகுமரி - 86
  • கரூர்- 41
  • கிருஷ்ணகிரி- 98
  • மதுரை- 88
  • நாகப்பட்டினம் - 54
  • நாமக்கல் - 145
  • நீலகிரி - 144
  • பெரம்பலூர்- 6
  • புதுக்கோட்டை- 43
  • ராமநாதபுரம்- 16
  • ராணிப்பேட்டை- 61
  • சேலம் - 304
  • சிவகங்கை - 25
  • தென்காசி - 17
  • தஞ்சாவூர்- 146
  • தேனி- 60
  • திருப்பத்தூர்- 63
  • திருவள்ளூர்- 229
  • திருவண்ணாமலை- 85
  • திருவாரூர் - 114
  • தூத்துக்குடி- 59
  • நெல்லை- 62
  • திருப்பூர்- 185
  • திருச்சி - 45
  • வேலூர்- 130
  • விழுப்புரம்- 77
  • விருதுநகர்- 42

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chennai 1212; Coimbatore 393 Positivies for Corona on Monday. Here is the District wise abstract of Coronavirus cases on today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X