சென்னையில் மீண்டும் 1,000க்கும் கீழே கொரோனா பாதிப்பு! கோவை, கடலூரில் தொடரும் அதீத உச்சம்!
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் 1,000க்கும் கீழே இறங்கியிருக்கிறது. ஆனால் கோவை, கடலூரில் 600ஐ நெருங்கியிருக்கிறது கொரோனா பாதிப்பு.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தைவிட அதிகம். ஒட்டுமொத்த அளவில் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்திலும் கொரோனா மரணங்கள் அளவில் 2-வது இடத்திலும் தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் வியாழக்கிழமையன்று 5892 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் மீண்டும் 1000க்கும் கீழே கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா; 92 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 47
- செங்கல்பட்டு 378
- சென்னை- 968
- கோவை- 593
- கடலூர்- 590
- தருமபுரி- 21
- திண்டுக்கல் - 133
- ஈரோடு - 120
- கள்ளக்குறிச்சி- 121
- காஞ்சிபுரம் - 150
- கன்னியாகுமரி - 92
- கரூர்- 31
- கிருஷ்ணகிரி- 85
- மதுரை- 87
- நாகப்பட்டினம் - 59
- நாமக்கல் - 58
- நீலகிரி - 61
- பெரம்பலூர்- 21
- புதுக்கோட்டை- 103
- ராமநாதபுரம்- 72
- ராணிப்பேட்டை- 157
- சேலம் - 214
- சிவகங்கை - 29
- தென்காசி - 61
- தஞ்சாவூர்- 136
- தேனி- 80
- திருப்பத்தூர்- 66
- திருவள்ளூர்- 258
- திருவண்ணாமலை- 140
- திருவாரூர் - 89
- தூத்துக்குடி- 53
- நெல்லை- 163
- திருப்பூர்- 112
- திருச்சி - 114
- வேலூர்- 141
- விழுப்புரம்- 150
- விருதுநகர்- 125
Comments
coronavirus chennai tamilnadu districts coimbatore cuddalore கொரோனா வைரஸ் சென்னை தமிழகம் மாவட்டங்கள் கோவை கோயம்புத்தூர் கடலூர்
English summary
Chennai 968; Coimbatore 593 Positivies for Corona on Thursday. Here is the District wise abstract of Coronavirus cases on today.
Story first published: Thursday, September 3, 2020, 18:32 [IST]