9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... அதிமுக வேட்பாளர்கள் யார்..? இதோ முழு விவரமும் இங்கே..!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முழுமையாக வெளியிட்டுள்ளது அக்கட்சித் தலைமை.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் புதியவர்கள், படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு பெருவாரியாக வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
நேற்றும் இன்றும் அதிமுக வெளியிட்டுள்ள முழு வேட்பாளர் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்கு,
English summary
Complete List of AIADMK candidates in 9 district local body election