• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கொரோனா பாதிப்பு... எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு... முழு விவரம்

|

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690-ஆக அதிகரித்துள்ள நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி (07.04.20) மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு;

corona affected persons details in district wise
  • சென்னை - மொத்தம் 149 பேர் ... இன்று மட்டும் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
  • கோவை - மொத்தம் 60 பேர் .. இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி
  • திண்டுக்கல் - 45 பேர்
  • நெல்லை - 38 பேர்
  • ஈரோடு -32 பேர்
  • திருச்சி -30 பேர்
  • நாமக்கல் -28 பேர்
  • ராணிப்பேட்டை -மொத்தம் 27 பேர்.. இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
  • செங்கல்பட்டு - 24 பேர்
  • மதுரை - மொத்தம் 24 பேர்.. இன்று மட்டும் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
  • கரூர் -23 பேர்
  • தேனி -23 பேர்
  • தூத்துக்குடி -மொத்தம் 17 பேர்.. இன்று மட்டும் புதிதாக 6 பேருக்கு பாசிட்டிவ்
  • விழுப்புரம் -16 பேர்
  • திருப்பூர் -மொத்தம் 16 பேர்.. இன்று மட்டுமே 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்
  • கடலூர் -13 பேர்
  • சேலம் -12 பேர்
  • திருவள்ளூர் -12 பேர்
  • திருவாரூர் -12 பேர்
  • விருதுநகர் -12 பேர்
  • தஞ்சாவூர் -மொத்தம் 12 பேர்.. இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று
  • நாகை -11 பேர்
  • திருப்பத்தூர்- 11 பேர்
  • திருவண்ணாமலை -11 பேர்
  • கன்னியாகுமரி -6 பேர்
  • காஞ்சிபுரம் -6 பேர்
  • சிவகங்கை -5 பேர்
  • வேலூர் -5 பேர்
  • நீலகிரி -4 பேர்
  • கள்ளக்குறிச்சி -2 பேர்
  • ராமநாதபுரம் -2 பேர்
  • அரியலூர் -1
  • பெரம்பலூர் -1

மேற்கண்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் நலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 149.. 4 மாவட்டங்களில் கொரோனா இல்லை

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
corona affected persons details in district wise
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X