• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லாக்டவுனால் போர் அடிக்குதா.. வாங்க.. முத்தான 10 கேள்வி.. விடையை சொல்லுங்க, ஸ்கோரை அள்ளுங்க!

|

சென்னை: லாக்டவுனால் வீடுகளுக்குளேயே, முடங்கியிருப்பீர்கள். சுறுசுறுப்பாக இருந்த நீங்கள், எப்போதும் ஓய்வில் இருப்பதால், உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் சோர்வு ஏற்படக்கூடும். மனதை உற்சாகமாக வைத்திருந்தால் உடலிலும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

Corona lockdown quiz for Tamil readers

மனதை உற்சாகப்படுத்துவதற்கு பல வழிகள் இருந்தாலும், அறிவுக் கூர்மையை கூர் தீட்டிக் கொள்ள உதவும் பொழுது போக்கு என்பது பொது அறிவு சார்ந்த வினாடி வினாக்கள்தான். அதுபோன்ற ஒரு வாய்ப்பை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

அதுவும், தற்போது பேசுபொருளாக மாறியுள்ள கொரோனா பற்றி 10 கேள்விகளையும், விடைகளுக்கான ஆப்ஷன்களையும் கொடுக்கிறோம். நீங்கள் ஆப்ஷனை டிக் செய்யுங்கள். உங்கள் விடை, சரியா, தவறா என்பது அதிலேயே காண்பிக்கப்பட்டுவிடும். உங்கள் ஸ்கோரும் தெரிந்துவிடும்.

இதோ உங்கள் பொது அறிவை காண்பிக்க ஒரு வாய்ப்பு:

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Here is the corona lockdown quiz, you can answer these 10 questions, and get the answers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X