• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்தியாவில் மொத்தம் 1053 பேருக்கு கொரோனா.. எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. முழு விபரம்!

|

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1053 ஆக உயர்ந்துள்ளது. இதில் எந்த மாநிலத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விவரம் வெளியாகி உள்ளது.

    3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா..

    கொரோனா உலகம் முழுக்க தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,20,938 பேர் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிலும் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது.

    Coronavirus: Number of affected people all over India reaches 1053

    இன்று மட்டும் கொரோனா காரணமாக 6 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கேரளாவில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் விவரம்:

    • மஹாராஷ்டிரா - 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் பலியாகி உள்ளனர்.
    • கேரளா -202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
    • கர்நாடகா - 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 பேர் பலியாகி உள்ளனர்.
    • தெலுங்கானா - 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,ஒருவர் பலியாகி உள்ளார்.
    • குஜராத் - 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 பேர் பலியாகி உள்ளனர்.
    • உத்தர பிரதேசம் - 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • ராஜஸ்தான்- 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • டெல்லி -49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
    • பஞ்சாப் - 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
    • ஹரியானா - 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • தமிழ்நாடு - 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
    • மத்திய பிரதேசம் - 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 பேர் பலியாகி உள்ளனர்.
    • ஜம்மு காஷ்மீர் - 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
    • லடாக் -13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • ஆந்திர பிரதேசம் - 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • மேற்கு வங்கம் - 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
    • சண்டிகர் - 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை..
    • பீகார் - 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
    • சட்டீஸ்கர் - 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • உத்தரகாண்ட் - 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • கோவா - 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • இமாச்சல்பிரதேசம் - 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் பலியாகி உள்ளார்.
    • ஒடிசா - 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • அந்தமான் நிக்கோபார் - 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • மணிப்பூர் -ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • மிசோரம் - ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.
    • புதுச்சேரி - ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர், யாரும் பலியாகவில்லை.

    விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
    இன்றே பதிவு செய்யுங்கள்
    - பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Coronavirus: Number of affected people all over India reaches 1053 so far.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more