சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கம்யூனிட்டி பரவல் வரவில்லை.. ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா.. இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 694!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மொத்தமாக 694 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    கொரோனா பரவல் காரணமாக இந்தியா மொத்தமும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு இந்தியா முழுக்க லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் 486,948 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 22025 பேர் பலியாகி உள்ளனர்.

    Coronavirus: Number of affected people reaches 694 in India

    117,563 இதுவரை கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவல் எனப்படும் ஸ்டேஜ் 3 கம்யூனிட்டி பரவல் இன்னும் ஏற்படவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை:

    • அந்தமான் நிக்கோபார் - 1
    • ஆந்திரப்பிரதேசம் - 12
    • பீகார் - 6
    • சண்டிகர் - 7
    • சட்டீஸ்கர் - 6
    • டெல்லி - 42
    • கோவா - 3
    • குஜராத் - 46
    • ஹரியானா - 41
    • இமாச்சல்பிரதேசம் - 4
    • ஜம்மு காஷ்மீர் - 14
    • கர்நாடகா - 60
    • கேரளா - 138
    • லடாக் - 13
    • மத்திய பிரதேசம் -26
    • மகாராஷ்டிரா - 128
    • மணிப்பூர் - 1
    • மிசோரம் -1
    • ஒடிசா - 2
    • புதுச்சேரி - 1
    • பஞ்சாப் - 34
    • ராஜஸ்தான் - 44
    • தமிழ்நாடு - 29
    • தெலுங்கானா - 45
    • உத்தரகண்ட் - 5
    • உத்தர பிரதேசம் - 52
    • மேற்கு வங்கம்- 11

    English summary
    Coronavirus: Number of affected people reaches 694 in India, 88 persons in single day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X