சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபனி புயலால் பல ரயில்கள் ரத்து.. பெரும்பாலும் சென்னை ரயில்கள்.. முழு பட்டியல் இதோ!

Google Oneindia Tamil News

சென்னை: ஃபனி புயலின் தாக்கத்தை குறைக்க, ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கங்கள் மாற்றிவிடப்பட்டுள்ளன, அல்லது, வேறு மார்க்கங்களில் இயக்கப்படுகின்றன.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த பட்டியலை தெற்கு ரயில்வே, வெளியிட்டுள்ளது.

Cyclone Fani: Many trains cancelled by Southern Railways

அதுகுறித்த பட்டியல் இதுதான்:

* ரயில் எண் 12841: ஹவுரா-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்- மே 2ம் தேதி

* ரயில் எண் 12842- சென்னை சென்ட்ரல்-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்- மே 2ம் தேதி 8.45 மணிக்கு புறப்படும்

* ரயில் எண் 12663- ஹவுரா-திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்- மே 2

* ரயில் எண் 12863 - ஹவுரா-யஷ்வந்தபூர் எக்ஸ்பிரஸ் - மே 2

* ரயில் எண் 12839- ஹவுரா-சென்னை சென்ட்ரல் மெயில் - மே 2

* ரயில் எண் 22644 - பாட்னா-எர்ணாக்குளம் எக்ஸ்பிரஸ் - மே 2

* ரயில் எண் 06057 சந்திரகாச்சி-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்- மே 2

* ரயில் எண் 12508 - சில்சார்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் - மே 2

* ரயில் எண் 12245 - ஹவுரா- யஷ்வந்தபூர் எக்ஸ்பிரஸ் - மே 3

* ரயில் எண் 22603 - காரக்பூர் - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் - மே 3

* ரயில் எண் 12841- ஹவுரா- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் - மே 3

* ரயில் எண் 22817 - ஹவுரா- மைசூரு எக்ஸ்பிரஸ் - மே 3

* ரயில் எண் 22807 - சந்திரகாச்சி- சென்னை சென்ட்ரல் - மே 3

* ரயில் எண் 18496 - புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்- மே 3

ரயில் எண் 12509 - பெங்களூர் கன்டோன்மென்ட்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ், கன்டோன்மென்ட்டிலிருந்து மே 2ம் தேதி புறப்பட்டு, விசியாநகரம், திட்லகார், ஜர்சுகுடா வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

சென்னையின் குடிநீர் ஆதாரமான சோழவரம் ஏரி வறண்டது.. குடி தண்ணீருக்கு திண்டாடும் ஆபத்து! சென்னையின் குடிநீர் ஆதாரமான சோழவரம் ஏரி வறண்டது.. குடி தண்ணீருக்கு திண்டாடும் ஆபத்து!

English summary
Many trains have been cancelled and diverted as cyclone Fani land fall in Odisha coast on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X