• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வேகமாக பரவும் கொரோனா.. தமிழகத்தின் இன்றைய நிலவரம் என்ன... சுகாதாரத்துறை அறிக்கை

|

சென்னை: கொரோனா வைரஸ்க்கு (COVID-19 ) எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது. அந்த வகையில் திங்கள்கிழமையான இன்று மாலை நிலவரப்படி கொரோனா வைரஸ்க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எவ்வளவு பேர் , கண்காணிப்பில் உள்ளவர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?

    Daily report on COVID-19 Tamil Nadu : 621 persons are tested positive

    ஏப்ரல் 6ம் தேதி நிலவரப்படி விவரங்கள் பின்வருமாறு:

    • வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் எண்ணிக்கை 2,10,538
    • வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் நேற்று வரை இருந்தவர்கள் 90,824 பேர்
    • 28 நாட்கள் நிறைவு செய்த பயணிகளின் எண்ணிக்கை 19,060
    • தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை
    • வீட்டு தனிமைப்படுத்தல்- 72791
    • அரசின் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 205
    • தமிழகத்தில் செயல்படும் COVID -19 சோதனை வசதிகளின் எண்ணிக்கை 17 (11 அரசு +6 தனியார்)
    • மொத்தம் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5015
    • தமிழகத்தில் இன்று வரை 621 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி
    • ஆய்வில் உள்ள ரத்த மாதிரிகளின் எண்ணிக்கை 295
    • தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் COVID-19 சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1766
    • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8
    • குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்ட கலந்து கொண்டதால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1427
    • குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்றதால் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 1475
    • குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் மொத்தம் நேற்று வரை 526 பேருக்கு கொரோனா
    • குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் இன்று (மட்டும்) நிலவரப்படி 48 பேருக்கு கொரோனா
    • குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் இன்று வரை மொத்தம் 574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
    • தமிழகத்தில் உள்ள வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை 3,371
    • தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக தமிழகத்தில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 22,049

    விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
    இன்றே பதிவு செய்யுங்கள்
    - பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Daily report on Public Health measures taken for COVID-19 n Tamil Nadu .621 persons are tested positive till date. 4,099 samples are tested negative.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more