சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்லா கவனிங்க.. இந்த நேரத்தில்தான் பட்டாசு வெடிக்கணும்.. "டைம் டேபிள்" வெளியிட்டது தமிழக அரசு!

தீபாவளி அன்று மக்கள் எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்.. எந்த வகை பட்டாசு வெடிக்க வேண்டும் - தமிழக அரசு அறிக்கை- வீடியோ

    சென்னை: தீபாவளி அன்று மக்கள் எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எந்த இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த முறை தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் நிறைய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. காற்று மாசு காரணமாக உச்ச நீதிமன்றம் நிறைய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

     Deepavali Crackers Timing: TN government issues its regulations

    தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    வடமாநிலங்களில் இரவு 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தென்மாநிலங்களும் இரண்டு மணி நேரம் வெடிக்கலாம், அதேசமயம் அந்த இரண்டு மணி நேரத்தை தென் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியதையடுத்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.

    மேலும் அதிக சத்தம் எழுப்பும், அதிக மாசுக்களை உருவாக்கும், குப்பைகளை உருவாக்கும் பட்டாசுகளை தவிர்க்குமா

    English summary
    Deepavali Crackers Timing: TN government issues its regulations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X