சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

21ம் நூற்றாண்டின்.. 21ம் ஆண்டின்.. முதல் 21.. அடேங்கப்பா.. இவ்வளவு மேட்டர் இருக்கா!

Google Oneindia Tamil News

சென்னை: ஜனவரி 21.. இது திடீரென ரவுண்டு அடித்து டிரெண்டாகியுள்ளது. 2021 ம் ஆண்டில் வந்துள்ள ஜனவரி 21 மிகவும் சிறப்பு கொண்டது. சில நாடுகளில் இந்த தினம் விசேஷ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு என்ற கேள்விக்கு இதோ பதில்... 2021 ம் ஆண்டில் வந்துள்ள ஜனவரி 21 தான் 21 ம் நூற்றாண்டில், 21 ம் ஆண்டில் வந்துள்ள முதல் 21 ம் தேதியாகும். 21.1.21 என்ற தேதியை பின்நோக்கி எழுதினாலும் மாற்றமின்றி இருக்கும்.

 Did you know why Jan 21 st is so special

பொதுவாக ஜனவரி 21 என்பது போலந்து நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பாட்டிகள் தினமாகவும், மூதாதையர்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. க்யூபா நாட்டில் தேசிய கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

இதில் மேலும் சுவாரஸ்யம் தரும் விஷயம் என்னவென்றால், ஜனவரி 21 ம் தேதி கனடா மற்றும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் கட்டிப்பிடி தினமாக கொண்டாடப்படுகிறது. கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்ள ஒரு தினம் உருவாக்கப்பட்டு, அது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓ அதுதானா மேட்டர்.. அதான் டிரெண்டாக்கிட்டாங்க போல நம்மாளுங்க!

English summary
January 21, 2021 is the first 21st day of the 21st century as well as 21st year. This day is celebrated as hug day in USA and Canada.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X