• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தமிழகத்தில் டீசல் விலையும் தொடர்ந்து உயர்வு- நீலகிரியில் 1 லிட்டர் டீசல் ரூ 94.17 க்கு விற்பனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ100ஐ தொடும் நிலையில் டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீலகிரியில் இன்று 1 லிட்டர் டீசல் விலை ரூ94.17க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டி உள்ளது. தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ100ஐ எட்டி இருக்கிறது.

Diesel price hits 1 Ltr Rs 94 in Tamilnadu

தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ99.99 ஆக இன்று விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீலகிரியில் இன்று 1 லிட்டர் டீசல் விலை ரூ94.17க்கு விற்பனையானது.

தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ100-ஐ நெருங்கியது; நீலகிரி, கிருஷ்ணகிரியில் 1லி. ரூ99.99க்கு விற்பனை தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ100-ஐ நெருங்கியது; நீலகிரி, கிருஷ்ணகிரியில் 1லி. ரூ99.99க்கு விற்பனை

தமிழகத்தின் இன்று 1 லிட்டர் டீசல் விலை விற்பனை நிலவரம்:

நீலகிரி -ரூ94.17

நாமக்கல் ரூ92.98

கடலூர்- ரூ 93.94;

நாகை- ரூ93.74

ராமநாதபுரம்- ரூ93.66

தருமபுரி- ரூ93.64

திருவண்ணாமலை- ரூ93.59

வேலூர்- ரூ93.53

அரியலூர்- ரூ93.43

திண்டுக்கல்- ரூ93.41

கன்னியாகுமரி - ரூ93.44

சென்னை- ரூ92.31

கோவை- ரூ92.78

கடலூர்- ரூ93.94

ஈரோடு- ரூ92.84

காஞ்சிபுரம்- ரூ92.95

கரூர்- ரூ 92.62

மதுரை- ரூ92.90

பெரம்பலூர்- ரூ 93.28

புதுக்கோட்டை- ரூ93.30

சேலம்- ரூ 93.13

சிவகங்கை- ரூ 93.29

தேனி- ரூ 93.39

தஞ்சாவூர்- ரூ93.29

திருவாரூர்- ரூ93.29

திருச்சி- ரூ 93.06

திருநெல்வேலி- ரூ 93.10

திருப்பூர்- ரூ 92.77

திருவள்ளூர்- ரூ 92.38

தூத்துக்குடி- ரூ 92.67

விழுப்புரம்- ரூ 93.31

விருதுநகர்- ரூ 93.33

English summary
Diesel price hits 1 Ltr Rs 94 in Tamilnadu: Here is a list of Diesel price in Tamilnadu cities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X