• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி.. கொரோனா தொற்றால் காலமானார்

|

சென்னை: இயக்குநரும் நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார்.

    இயக்குனர் ArunRaja Kamaraj மனைவி காலமானார் | Sindhuja #RIP

    அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜா. முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பில் கவனம் ஈர்த்தார். இதுமட்டுமின்றி இவர் பீட்சா, தெறி, காக்கி சட்டை உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

    சென்னை: இயக்குநரும் நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்று காரணமாக சற்று நேரத்திற்கு முன் காலமானார். அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜா. முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பில் கவனம் ஈர்த்தார். இதுமட்டுமின்றி இவர் பீட்சா, தெறி, காக்கி சட்டை உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களையும் எழுதியுள்ளார். குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில், இவர் எழுதிய நெருப்புடா பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பல்வேறு படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ள இவர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018இல் வெளியான கனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் கடந்த 2019இல் இந்தியில் வெளியான ஆர்டிகில் 15 திரைப்படத்தைத் தமிழில் ரீமெக் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதில் உதயநிதி கதாயநாயகான நடித்து வருகிறார், கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அருண்ராஜா காமராஜாவின் மனைவிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்து. இந்நிலையில், அவரது மனைவி கொரோனா தொற்று காரணமாகச் சற்று நேரத்திற்கு முன் காலமானார். இதையடுத்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில், இவர் எழுதிய நெருப்புடா பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பல்வேறு படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ள இவர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018இல் வெளியான கனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

    இவர் கடந்த 2019இல் இந்தியில் வெளியான ஆர்டிகில் 15 திரைப்படத்தைத் தமிழில் ரீமெக் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதில் உதயநிதி கதாயநாயகான நடித்து வருகிறார்,

    கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜாவுக்கு (38) கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்து. இதையடுத்து, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், சிந்துஜா சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார். அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜாவின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Director Arunraja Kamaraj’s WIFE died due to COVID-19
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X