சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் திமுக கூட்டணி போட்டியிடப் போகும் தொகுதிகளா.. பரபரப்பாக உலா வரும் பட்டியல்!

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும், வரப்போகும் மக்களவை தேர்தலுக்காக திமுக கூட்டணி ஜரூராக தயாராகி விட்டது.

காங்கிரசுக்கு 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது.

DMK and Alliance competition list

இந்த 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஒப்பந்த கையெழுத்தும் போட்டாகிவிட்டது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகள் பற்றின உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

திமுக

1. வடசென்னை
2. தென்சென்னை
3. மத்திய சென்னை
4. வேலூர்
5. சேலம்
6. அரக்கோணம்
7. கிருஷ்ணகிரி
8. தருமபுரி
9. திருவண்ணாமலை
10. கடலூர்
11. பெரம்பலூர்
12. திருச்சி
13. திண்டுக்கல்
14. கரூர்
15. கோவை
16. பொள்ளாட்சி
17. நீலகிரி
18. நெல்லை
19. தூத்துக்குடி
20. தஞ்சாவூர்

DMK and Alliance competition list

காங்கிரஸ்:-

1. கன்னியாகுமரி
2. ஸ்ரீபெரம்புதூர்
3. மைலாடுதுரை
4. சிவகங்கை
5. தேனி
6. திருவள்ளூர்
7. காஞ்சிபுரம்
8. ஆரணி
9. விருதுநகர்
10. புதுச்சேரி

DMK and Alliance competition list

விசிக:-
1. சிதம்பரம்
2. விழுப்புரம்

மார்க்சிஸ்ட்:-
1. மதுரை
2. திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட்:-
1. நாகப்பட்டினம்
2. தென்காசி

முஸ்லீம் லீக்:-
1. இராமநாதபுரம்

ஐ.ஜே.கே:-
1. கள்ளக்குறிச்சி

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி:-
1. நாமக்கல் ( பொள்ளாச்சி மாறுவதற்கு அதிக வாய்ப்பு )

இனி சரவெடிதான்.. லோக்சபா தேர்தலில் மதிமுக வென்றாலும், தோற்றாலும், எம்பியாகிறார் வைகோ!இனி சரவெடிதான்.. லோக்சபா தேர்தலில் மதிமுக வென்றாலும், தோற்றாலும், எம்பியாகிறார் வைகோ!

மதிமுக:-
1. ஈரோடு

இந்த பட்டியலில் முக்கால்வாசி உறுதியானதாக கூறப்பட்டாலும், ஒரு சில தொகுதிகள் கடைசி நேரத்தில் மாற வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

English summary
DMK and its Alliance volume distribution is finally
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X