சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாக்டர்கள், வக்கீல்கள்.. லோக்சபா, சட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் திமுக அசத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    வெளியானது திமுகவின் வேட்பாளர் பட்டியல்

    சென்னை: திமுக லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களில் பலரும் மெத்த படித்தவர்கள் என்பது சிறப்பு.

    திமுக வேட்பாளர் பட்டியலை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    DMK candidate list 2019 having good education back round

    சென்னை வடக்கு - டாக்டர். கலாநிதி வீராசாமி, சென்னை தெற்கு - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், காஞ்சிபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம் -எஸ். ஜெகத்ரட்சகன், வேலூர் - கதிர் ஆனந்த், தருமபுரி - டாக்டர்.எஸ் செந்தில் குமார், திருவண்ணாமலை - சி. என் அண்ணாதுரை, சேலம் -எஸ்.ஆர்.பார்த்தீபன், கள்ளகுறிச்சி - கவுதம சிகாமணி, நீலகிரி (தனி) - ஆ.ராசா, பொள்ளாச்சி - கு.சண்முகசுந்தரம், திண்டுக்கல் - ப. வேலுச்சாமி, கடலூர் - டி.ஆர்.வி. ரமேஷ், தஞ்சாவூர் - எஸ்.எஸ் பழனிமாணிக்கம், மயிலாடுதுறை - சே.ராமலிங்கம், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி (தனி) - தனுஷ்குமார், திருநெல்வேலி - சா. ஞானதிரவியம், ஸ்ரீபெரும்பதூர் - டி.ஆர்.பாலு. ஆகியோர் 20 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.

    இதில், டாக்டர்கள் 3 பேர், வக்கீல்கள் 5 பேர், பொறியாளர் 1, பட்டதாரிகள் 9 பேராகும். இது ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

    முதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டி.. தூத்துக்குடியில் வெற்றி முத்தை அள்ளி வருவாரா கனிமொழி! முதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டி.. தூத்துக்குடியில் வெற்றி முத்தை அள்ளி வருவாரா கனிமொழி!

    இதேபோல, 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், பூந்தமல்லி - கிருஷ்ணசாமி, பெரம்பூர் - ஆர்.டி. சேகர், திருப்போரூர் - எஸ்.ஆர்.இளையவர்மன், சோழிங்கர் - அசோகன், குடியாத்தம் - எஸ். காத்தவராயன், ஆம்பூர் - விஸ்வநாதன், ஓசூர் - சத்யா, பாப்பிரெட்டிப்பட்டி - மணி, அரூர் - கிருஷ்ணகுமார், நிலக்கோட்டை - சவுந்திரபாண்டியன், திருவாரூர் - பூண்டி கலைவாணன், தஞ்சாவூர் - நீலமேகம், மானாமதுரை - இலக்கியதாசன், ஆண்டிப்பட்டி. ஏ. மகாராஜன், பெரியகுளம் - கே.எஸ். சரவணகுமார், சாத்தூர் - சீனிவாசன், பரமக்குடி - சம்பத்குமார், விளாத்திகுளம் - ஜெயக்குமார். ஆகியோர் வேட்பாளர்களாகும்.

    இதில் வக்கீல்கள் 4 பேர், பொறியாளர்கள் 2 பேர், பட்டதாரி 1, மற்றவர்கள் 7 ஆகும்.

    English summary
    DMK candidate list 2019 having good education back round, revealed by MK Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X