சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

DMK Candidate List 2019: தமிழக இடைத் தேர்தல்- திமுக வேட்பாளர் பட்டியல்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த பட்டியலை வெளியிட்டார்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கான முழு பட்டியல் இதோ.

DMK Candidate List For 2019 By Elections in Tamil Nadu

18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் இதுதான்.

1 பூந்தமல்லி கிருஷ்ணசாமி
2 பெரம்பூர் ஆர்.டி.சேகர்
3 திருவாரூர் பூண்டி கலைவாணன்
4 குடியாத்தம் காத்தவராயன்
5 சாத்தூர் சீனிவாசன்
6 பரமக்குடி சம்பத்குமார்
7 பாப்பிரெட்டிப்பட்டி மணி
8 ஆம்பூர் வில்வநாதன்
9 அரூர் கிருஷ்ணகுமார்
10 நிலக்கோட்டை சவுந்திரபாண்டியன்
11 தஞ்சாவூர் நீலமேகம்
12 சோளிங்கர் அசோகன்
13 திருப்போரூர் செந்தில்
14 விளாத்திகுளம் ஜெயக்குமார்
15 பெரியகுளம் சரவணக்குமார்
16 ஆண்டிப்பட்டி ஏ.மகாராஜன்
17 மானாமதுரை இலக்கியதாசன்
18 ஓசூர் எஸ் ஏ சத்யா
English summary
Find the Complete Information on DMK candidate for 2019 By Elections in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X