சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

DMK Candidate List 2019: மக்களவை தேர்தல்- திமுக வேட்பாளர் பட்டியல்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 20 பேரின் பெயர்கள் வெளியாகி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த பட்டியலை வெளியிட்டார்.

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் இதோ.

DMK Candidate List For 2019 Lok Sabha Elections: Full list

2019 மக்களவைத் தேர்தல் - 20 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல்:

சென்னை வடக்கு டாக்டர். கலாநிதி வீராசாமி
சென்னை தெற்கு தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை தயாநிதி மாறன்
காஞ்சிபுரம் (தனி) ஜி.செல்வம்
அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன்
வேலூர் கதிர் ஆனந்த்
தருமபுரி டாக்டர்.எஸ் செந்தில் குமார்
திருவண்ணாமலை சி. என் அண்ணாதுரை
சேலம் எஸ்.ஆர்.பார்த்தீபன்
கள்ளகுறிச்சி கவுதம சிகாமணி
நீலகிரி (தனி) ஆ.ராசா
பொள்ளாச்சி கு.சண்முகசுந்தரம்
திண்டுக்கல் ப. வேலுச்சாமி
கடலூர் டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ்
தஞ்சாவூர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம்
மயிலாடுதுறை சே.ராமலிங்கம்
தூத்துக்குடி கனிமொழி.எம்.பி
தென்காசி (தனி) தனுஷ்குமார்
திருநெல்வேலி சா. ஞானதிரவியம்
ஸ்ரீபெரும்பதூர் டி.ஆர்.பாலு
English summary
Find the Complete Information on DMK candidate List for Lok Sabha Elections 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X