DMK Candidate List 2019: மக்களவை தேர்தல்- திமுக வேட்பாளர் பட்டியல்
சென்னை: திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 20 பேரின் பெயர்கள் வெளியாகி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த பட்டியலை வெளியிட்டார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கான முதற்கட்ட பட்டியல் இதோ.
2019 மக்களவைத் தேர்தல் - 20 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல்:
சென்னை வடக்கு | டாக்டர். கலாநிதி வீராசாமி |
சென்னை தெற்கு | தமிழச்சி தங்கபாண்டியன் |
மத்திய சென்னை | தயாநிதி மாறன் |
காஞ்சிபுரம் (தனி) | ஜி.செல்வம் |
அரக்கோணம் | எஸ். ஜெகத்ரட்சகன் |
வேலூர் | கதிர் ஆனந்த் |
தருமபுரி | டாக்டர்.எஸ் செந்தில் குமார் |
திருவண்ணாமலை | சி. என் அண்ணாதுரை |
சேலம் | எஸ்.ஆர்.பார்த்தீபன் |
கள்ளகுறிச்சி | கவுதம சிகாமணி |
நீலகிரி (தனி) | ஆ.ராசா |
பொள்ளாச்சி | கு.சண்முகசுந்தரம் |
திண்டுக்கல் | ப. வேலுச்சாமி |
கடலூர் | டிஆர்விஎஸ் ஸ்ரீரமேஷ் |
தஞ்சாவூர் | எஸ்.எஸ் பழனிமாணிக்கம் |
மயிலாடுதுறை | சே.ராமலிங்கம் |
தூத்துக்குடி | கனிமொழி.எம்.பி |
தென்காசி (தனி) | தனுஷ்குமார் |
திருநெல்வேலி | சா. ஞானதிரவியம் |
ஸ்ரீபெரும்பதூர் | டி.ஆர்.பாலு |
Comments
English summary
Find the Complete Information on DMK candidate List for Lok Sabha Elections 2019.