சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

BREAKNG NEWS Live - பாஜக போட்டியிடும் 5 தொகுதி வேட்பாளர்கள் யார்? ஹெச்.ராஜா அறிவிப்பு

திருவாரூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

Google Oneindia Tamil News

சென்னை:கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக வேட்பாளர்கள் யார் என்பதை அக் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

Newest First Oldest First
8:15 PM, 20 Mar

கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்திர ராஜன் போட்டி

ராமநாதபுரம் நயினார் நாகேந்திரன், சிவங்கையில் ஹெச் ராஜா ஆகியோர் போட்டி

கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என ஹெச்.ராஜா பேட்டி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஹெச். ராஜா பேட்டி

8:10 PM, 20 Mar

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பாஜக வேட்பாளர்கள் யார் என்பதை ஹெச். ராஜா அறிவித்தார்

கட்சி மேலிடம் அறிவிக்காத நிலையில் வேட்பாளர்களை ஹெச்.ராஜா தெரிவித்தார்

7:28 PM, 20 Mar

தஞ்சையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

தஞ்சை திலகர் திடலில் திமுக சார்பில் லோக்சபா தேர்தல் பிரச்சார கூட்டம்

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஸ்டாலின் பிரச்சாரம்

3:19 PM, 20 Mar

தேர்தல் அறிக்கையில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு சொல்லப்படும்

திமுக, அதிமுக வாக்குறுதிகள் சிறு வயது முதலே என்னை ஈர்த்தவைதான்

வாக்குறுதிகளை திரும்பவும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் - கமல்ஹாசன்

3:15 PM, 20 Mar

தேர்தல் அறிக்கை, இடைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் 24ம் தேதி வெளியிடப்படும்- கமல்ஹாசன்
3:10 PM, 20 Mar

கன்னியாகுமரி - எபனேசர்

புதுச்சேரி - சுப்பிரமணியம்

21 வேட்பாளர்களை அறிவித்தார் கமல்ஹாசன்

அடுத்தகட்டமாக சில முக்கிய நபர்கள் பெயருடன் வேட்பாளர் பட்டியல்-கமல்ஹாசன்

3:07 PM, 20 Mar

நீலகிரி - வழக்கறிஞர் ராஜேந்திரன்

திண்டுக்கல் - டாக்டர் சுதாகர்

திருச்சி - ஆனந்தராஜா

சிதம்பரம் - டி.ரவி

மயிலாடுதுறை - ரிபாயுதீன்

கிருஷ்ணகிரி - காருண்யா

நாகப்பட்டினம் - குருவய்யா

தேனி - வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி - பொன் குமரன்

திருநெல்வேலி - வென்னிமலை

3:06 PM, 20 Mar

தர்மபுரி - ராஜசேகர்

விழுப்புரம் - அன்பில் பொய்யாமொழி

சேலம் - என் பிரபு மணிகண்டன்

3:06 PM, 20 Mar

அரக்கோணம் - ராஜேந்திரன்

வேலூர் - ஆர்.சுரேஷ்

தருமபுரி - வழக்கறிஞர் ராஜசேகர்

விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி

சேலம்- பிரபு மணிகண்டன்

3:05 PM, 20 Mar

திருவள்ளூர்- டாக்டர் லோகரங்கன்

சென்னை வடக்கு - ஏ.ஜி.மவுரியா

மத்திய சென்னை - கமிலா நாசர்

ஸ்ரீபெரும்புதூர்- சிவகுமார்

3:04 PM, 20 Mar

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

24ம் தேதி 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்-கமல்ஹாசன்

3:04 PM, 20 Mar

மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ

மறுமலர்ச்சி செயல் திட்டம் என்ற பெயரில் வெளியீடு

1:51 PM, 20 Mar

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் : சற்றுநேரத்தில் வெளியிடுகிறார் கமல்

இன்று மதியம் 2 மணிக்கு கமல்ஹாசன் பட்டியலை வெளியிட உள்ளார்

12:31 PM, 20 Mar

அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மோடிக்கு ஊழல் பற்றி பேச தகுதியில்லை- ஸ்டாலின்

குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்கும் நிலையிலும் அதிமுகவோடு பாஜக கூட்டணி- ஸ்டாலின்

12:31 PM, 20 Mar

18 தொகுதிகளின் தேர்தல் முடிவு வரும் போது எடப்பாடி அரசு அகற்றப்படும்

திமுகவின் தலைநகர் திருவாரூர் - ஸ்டாலின் பேச்சு

12:24 PM, 20 Mar

திருவாரூரில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளுடன், மோடி ஆட்சிக்கு முடிவுரை- ஸ்டாலின் பேச்சு

11:49 AM, 20 Mar

அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களும் முழுமையாக தள்ளுபடி

தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது திமுக

சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என ஏற்கனவே வாக்குறுதி

10:47 AM, 20 Mar

13 பேரின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க ஸ்டாலின் முதல்வராக வேண்டும்- கனிமொழி

தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு

10:47 AM, 20 Mar

13 பேரின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க ஸ்டாலின் முதல்வராக வேண்டும்- கனிமொழி

தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி பேச்சு

8:49 AM, 20 Mar

மதுரையில் பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அலங்காநல்லூரில் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார்

தேனி வேட்பாளர் ரவீந்திரநாத்திற்காக பிரச்சாரம் செய்கிறார்

8:17 AM, 20 Mar

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
8:10 AM, 20 Mar

திருவாரூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்கினார்

திருவாரூர் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்

திருவாரூர் வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக பிரச்சாரம்

kamal

English summary
DMK chief M K Stalin starts his campaign in from Thiruvarur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X