சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கு காலத்தில் சென்னை வழக்கறிஞர்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தடுக்க கூடாது.. பார் கவுன்சில்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஊரடங்கு காலத்தில் வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தடுக்க கூடாது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்

Do not prevent lawyers from going to office during the curfew: bar council

காணொலி மூலம் வழக்கில் ஆஜராகும் வசதியை வழக்கறிஞர்களின் அலுவலகங்களில்தான் செய்திருப்பதால் அவர்கள் செல்வதை தடுக்க கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்

தவிர்க்க முடியாத காரணங்களால் அலுவலகத்தை திறக்க செல்லும் வழக்கறிஞர்களிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையை காண்பிக்கும் பட்சத்தில் அனுமதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்

சீன பொருளை வாங்க கூடாது.. ராஜா ட்வீட்.. சீன பொருளை வாங்க கூடாது.. ராஜா ட்வீட்.. " படேல் சிலை திருப்பி அனுப்பப்படுமா" ட்விட்டர்வாசிகள் நறுக்

தமிழக அரசு அறிவித்துள்ள முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, தனிமனித இடைவெளி ஆகியவற்றை வழக்கறிஞர்கள் பின்பற்றுவார்கள் என்றும் தலைவர் அமல்ராஜ் உறுதி அளித்துள்ளார்

English summary
bar council leader amalraj written letter to dgp , Do not prevent lawyers from going to office during the curfew
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X